தேடல் · Search: சமதளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
70 இல் 1–25 · 1–25 of 70
சமதளம்
camataḷam
சரிமட்டமான சமதளப் பரப்பு. இரு புள்ளிகளை இணைக்கும் நேர்கோடு அதே பரப்பில் அமைந்திருக்குமானால் அது சமதளம் ஆகும் — plane : (1)
*, குழி = சிறுபள்ளம் — pit
வாழைக்கன்று — sapling of plantain, toddy, flatness, inferiority, inferior
ஒன்பது வகைத் தாளத்துள் ஒன்று
ஒரு சமதள உருவம், ஒரு எழுத்தாணியால் வரையப்படும் போது, அந்த உருவத்தின் மேற்பரப்பினை அளவிடுவதற்கான புறநிலைச் சாதனம் — planimeter
புடைவையின் உள்தலைப்பு
சுத்தியலின் தலைப்பின் மென் நுனியினால் ஒர் உலோக மேற்பரப்பினை அடித்தல் அல்லது சமதளமாக்குதல் — peening
உயிரில்லாத உடலைச் சடலம் என்கிறோம். — dead body, corpse, carcass
ஆலமரம்
சிறுகுழு
எல்லாம்
மலம்
பீலிக்குஞ்சம் - மயிலின் பீலியால் ஆன விசிறி
களிப்பு
சம மட்டமாக்கப் பயன்படும் கருவி — rake
அனைவரின் கருத்துக்களை ஏற்றல்.
திராய் என்னும் துலாக்கட்டை
கருமை
Plane mirror
நூறு இதழ்களையுடைய தாமரை
அரசமரம்
உலோகத்தில் சிராய்ப்பு மூலம் சமதளமான மேற்பரப்பை உண்டாக்குவதற்குப் பயன்படும் உலோகத்தாலான உளி — flat chisel
இதில் இருவகைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன (1) இலக்குக் கோல்; (2) தானே அளவு காட்டும் கோல் இலக்குக் கோல் அளவுகளைக் கோல் அளவுக்காரர்களே படித்தறிய முடியும். தானே அளவு காட்டும் கோல்கள… — leveling rod
மழைநீர் வடிவதற்குப் போதிய பள்ளமுடைய ஒரு முகடு — flat roof
நீரை வடித்துக் கொண்டு செல்வதற்குப் போதிய அளவு மட்டுமே பள்ளமுடைய சமதள மேற்பரப்பு கொண்ட சாளரம் — flat skylight