குழியம்மி

kuḻiyammi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருந்து அரைக்கும் கலுவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குழியம்மி)
2.
உருண்டையான உட்பகுதியைக் கொண்ட கலம். இதில் கரடு முரடான மருந்துகள் ஒரு குழவி மூலம் அடித்து, பொடியாக்கி அரைக் கப்படுகின்றன — mortar
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 700)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j3m2f6g8/

தமிழ்
“குழியம்மி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j3m2f6g8/
APA
Oliyon Research. (2026). குழியம்மி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j3m2f6g8/
MLA
"குழியம்மி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j3m2f6g8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment