தேடல் · Search: குறிப்பிட்ட
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
கடித எண் என்ற சொல்லை, க.எண் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
உண்டாக்கி, உளவாக்கி, (குறள் 12); முடித்து, (குறள் 678).
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு படிமக் கோப்பு வடிவாக்கம். ஒரு படத்தை எவ்வளவு பெரிதாக்கிப் பார்த்தாலும் திரையின் தெளிவு நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் கோப்பு வடிவம் — ivue
நுண்ணுயிர்கள் அல்லது நச்சியங்களைக் கொண்ட நீர்ம ஊடகம், பாலூட்டிகளில் செலுத்தும் பொழுது நோய் எதிர்ப்புப் பொருள்களை உண்டாக்குவது.1796இல் எட்வர்டு ஜென்னர் முதன்முதலாக அம்மை குத்தி னார். ஊசிமூலம்… — vaccine
உயிரற்ற நிலை, உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யாது நின்று போகும் நிலை.
ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல் — dictionary
ஒப்புதல், சம்மதம், இசைவு.
ஒரு குறிப்பிட்ட உணர்வை உணர், துய் — enjoy, savour
அஞ்சல் பெட்டி எண் என்ற சொல்லை, அ.பெ.எ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சொல்லை, அஇஅதிமுக என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அரிவையர் சங்க உறுப்பினர் என்ற சொல்லை, அரிவை. என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்ற சொல்லை, ஆ.கா.க என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
இந்திரா காங்கிரஸ் என்ற சொல்லை, இ.காங் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கணக்கு எண் என்ற சொல்லை, க.எண். என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கலைஞர் முத்துவேல் கருணாநிதி என்ற சொல்லை, க.மு.க என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
நகருதல்
பாத்திரம்
கட்டுப்படுதல் (கட்டுப்பட்டு இருத்தல்); (ஒரு குறிப்பிட்ட எல்லை/வரம்பு/அளவுக்குள்) அமைந்திருத்தல்; எந்தத் தொலைவு வரை ஒளியானது கதிர் ஒளியியலின் தன்மைக்கு உட்படுகிறதோ அதுவே பிரநெல் தொலைவு …
உலோகம் - குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்ட சில தனிமங்களுக்கு உலோகம் அல்லது மாழை என்று பெயர்.
* (பெ) - கட்டளை
* (பெ) - ஆதாயம்
* (பெ) - இழையம் = திசு - குறிப்பிட்ட வேலையைச் செய்யவதற்கான செல்களாலான அமைப்பு; பலவகைகள் உள்ளன.
முயற்சி.
குறிப்பிட்ட ஒரு துறையில் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு நிர்வாகக் குழு
குறிப்பிட்ட துறையில்/ கல்வியில் அதிக அறிவு பெற்றவர். — scholar; Learned person