தேடல் · Search: கிருமி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

மலக்கிருமி malakkirumi பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: மலப்புழு
நோய்க்குறி nōykkuṟi பெயர்ச்சொல் · Noun meaning
நோயின் அடையாளம்
வாய்ப்புண் vāyppuṇ பெயர்ச்சொல் · Noun meaning
உள்வாயில் தோன்றும் புண்
செட்ரிமைடு ceṭrimaiṭu meaning
நுரைக்கும் இயல்புள்ள ஒரு வகை நோய் நுண்மத்தடை மருந்து. காயங்கள், தீச்சுட்ட புண்கள், தோலில் கிருமி நீக்கம் செய்தல் ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது — cetrimide
ஆதி உயிரணு āti uyiraṇu meaning
ஓர் ஊட்டுயிர் மரபியல் உயிர்மத்தினுள்ள ஒரு நோய்க் கிருமி ஒருங்கிணைந்த உடனேயே ஒர் ஊட்டுயிர் உயிரணு உற்பத்தி செய்யும் ஒரு மரபணு — early gene
எச் எஸ் வி ec es vi meaning
படர்தாமரை என்னும் தோல் நோயை (தேமல்) உண்டாக்கும் நோய்க் கிருமி — HSV
அடைக்காலம் aṭaikkālam meaning
உடலில் பாக்டீரியா நுழைவதற்கும் நோய்க்கிருமிகள் தோன்றுவதற்குமிடையிலான காலம். — incubation period
பெருங்கொசு peruṅkocu meaning
குலிசிடேயி குடும்பத்தைச் சேர்ந்த உறிஞ்சும் இரட்டைச் சிறகுகளையுடைய பூச்சி, இதில் ஏடேஸ், ஆனோஃபெ லஸ், குலக்ஸ், ஹேமோகோகஸ் ஆகியவை அடங்கும். இவை, மலேரியா, யானைக்கால் நோய், மூட்டு வலிக் காய்… — mosquitor
பென்சிலின் peṉciliṉ meaning
போஞ்சக்காளானில் முதலில் கண்டுபிடிக் கப்பட்டுச் சில நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கப் பயன்படும் மருந்து. கிராம் சாயம் எடுக்கும் பாக்டீரியாக்களினால் உண்டாகும் பல் வேறு நோய்களைக் குணப்படுத்… — penicillin
குவினோலின் kuviṉōliṉ meaning
காய்ச்சல் எதிர்ப்பு மற்றும் கிருமி நீக்க குணங்களைக் கொண்ட க்வினின் அல்லது கரி எண்ணையிலிருந்து பெறப்பட்ட கார வகைப் பொருள் — quinoline
மூக்கடைப்பு mūkkaṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
ஒவ்வாமை , நோய் கிருமித் தாக்குதல் போன்றவற்றால், தற்காலிகமாக மூச்சு விட முடியாமல் போதல்.
அட்டகுட்டம் aṭṭakuṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
எண்வகைக்குட்டம், கருங்குட்டம், இரணக்குட்டம், வெண்குட்டம், செங்குட்டம், கிருமிகுட்டம், நீர்க்குட்டம், விரற்குறை குட்டம், சொறிகுட்டம்
அணுக்கிருமி aṇukkirumi பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தக்கிருமி, சிறிய புழு, அறுவகைப் பூச்சிகளுளொன்று
தூசிப்படலம் tūcippaṭalam meaning
வாயுநிலையில் மிக நுண்ணிய துகள்கள் கலந்திருத்தல். இதனால் சில தொற்று நோய்கள் பரவுகின்றன. (எ-டு) தும்முதல் மூலம் தொற்று நோய் பரவுகிறது. காற்றிலுள்ள தூசியில் நுண்மங்களை (கிருமிகள்) நீக்கு… — aerosol
அமினோக்ரைன் amiṉōkraiṉ meaning
அக்கிஃப்ளேவின் போன்ற, கறைப்படுத்தாத ஒரு நோய் நுண்ம (கிருமி) ஒழிப்புப் பொருள் — aminocrine
நோய்முறியம் nōymuṟiyam meaning
antibiotics : நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள்; உயிர்க் கொல்லி; நுண்ணுயிர்க்கொல்லி; நோய்முறியம் : பூஞ்சணம், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நோய்க் கிருமி எதிர்ப்புப் பொருள்கள். பெ… — antibiotic
காலரா நஞ்சு kālarā nañcu meaning
காலராக்கிருமிகள் மூலம் உண்டாகும் அயல் நஞ்சு — choleragen
தடைக்காப்பு taṭaikkāppu meaning
உடலில் புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து நோய் உண்டாவதைத் தடுக்கும் தடைக்காப்பு நிலை — immunity
ஜாக்சியக்டே jākciyakṭē meaning
செம்மறியாடுகளில் நுரையீரல் சுரப்பி நோய் உண்டாக்கி மரணம் விளைவிக்கும் ஒரு நோய்க் கிருமி. இது "நோயில் விரைவில் சாதல்" என்று பொருள்படும் ஒரு டச்சுச் சொல் — jaagsiekte
புட்டாளம்மை puṭṭāḷammai meaning
காதின் முன்புறச் கரப்பியையும் வாய் உட்புறத்தையும் இணைக்கும் சுரப்பி நாளங்களில் ஏற்படும் வீக்கம் வைரஸ் நுண்கிருமிகளால் ஏற்படுவதாகும் — mumps
நாஃப்சிலின் nāḵpciliṉ meaning
பெனிசிலினேசை எதிர்க்ககூடிய செயற் கைப் பெனிசிலின். இது சங்கிலிக் கிருமிகளை உற்பத்தி செய்யும் பெனிசிலினேஸ் மூலம் உண்டாகும் நோயின் போது பயன்படுத்தப்படுகிறது — nafcillin
இயல்பு நிலை iyalpu nilai meaning
1. உடலின் ஆரோக்கியமான இயல்பான நிலை. பொதுத் தட்பவெப்ப நிலை, 2. நீரில் கரைந்த, கிருமி நீக்கிய சோடியம் குளோரைடின் 0.9% உப்புக் கரைசல். இது குருதியை ஒத்த அணு எண்ணுடையதாக இருக்கும் — normal
பரடைஃபாயிடு paraṭaiḵpāyiṭu meaning
சால்மொனெல்லா பாராடைஃபை 'ஏ' மற்றும் 'பி' கிருமிகளால் உண்டாகும் டைபாயிடு நோயின் மிதமான வகை — paratyphoid
நான்மடிப்பை nāṉmaṭippai meaning
(நான்குபையமைப்பு) குழந்தைகளுக்கு குருதியேற்றம் செய்ய ஏதுவான இரத்த சேமிப்பு பிளாஸ்டிக் பை, வெளிப்பைகள் மூன்று கொண்டது. கிருமி புகா வகையில் 500 மி.லி. முழு இரத்தத்தை சேமித்து அதை ந… — quadpack
ஊநீர்தொகுதி ūnīrtokuti meaning
பொதுவான விளைவியம் கொண்ட, கிருமித் தொகுதி — serogroup