நோய்முறியம்
nōymuṟiyam
பொருள்கள் · Senses
1.
antibiotics : நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள்; உயிர்க் கொல்லி; நுண்ணுயிர்க்கொல்லி; நோய்முறியம் : பூஞ்சணம், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நோய்க் கிருமி எதிர்ப்புப் பொருள்கள். பென்சிலின் இதற்கு ஒர் எடுத்துக்காட்டு. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டெட்ராசைக்ளின் போன்ற தசைநோய் உண்டாக்கும் உயிரிகளுக்கு எதிராகத் திறம்பட வேலை செய்கின்றன; இவற்றை வாய்வழியாகவும் கொடுக்கலாம். நியோமைசின், பாசிட்ராசின் போன்றவை அதிக நச்சுத் தன்மையுடையனவாக இருப்பதால், உள்ளே பயன்படுத்தப்படுவதில்லை, புறகாயங்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
— antibiotic
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydprvegh/
தமிழ்“நோய்முறியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydprvegh/APA
Oliyon Research. (2026). நோய்முறியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ydprvegh/MLA
"நோய்முறியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydprvegh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment