தேடல் · Search: ஏறத்தாழ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

74 இல் 51–74 · 51–74 of 74

கொழுத்த வழங்கன் koḻutta vaḻaṅkaṉ meaning
ஒரு கிளையன்/வழங்கன் கட்டமைப்பில் செயல்படும் வழங்கன் கணினி. ஏறத்தாழ அனைத்துச் செயலாக்கப் பணிகளையும் வழங்கன் கணினியே மேற்கொள்ளும். கிளையன் மிகச் சில பணிகளையே செய்யும். அல்லது எப்பணியும் செய்… — fat server
பிணைய மாதிரியம் piṇaiya mātiriyam meaning
தரவுத் தளக் கட்டமைப்புக்கான பல்வேறு மாதிரியங்களில் ஒன்று. அவற்றுள் (1) பிணைய மாதிரியம் (2) படிநிலை மாதிரியம் (3) உறவு முறை மாதிரியம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. பிணைய மாதிரிய… — network model
எற்புடை உறக்கம் eṟpuṭai uṟakkam meaning
ஒவ்வொரு உறக்கச் சுழற்சி யின்போதும் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடிக்கும் தூக்கம். இதில் வளர்சிதை மாற்ற வீதமும், அதனால் ஆக்சிஜன் நுகர்வளவும் குறைவாக இருக்கும் — orthodox sleep
வளியியக்க மையம் vaḷiyiyakka maiyam meaning
நிரல் கோட்டின் நாண் மீது அல்லது அதனருகே அமைந்துள்ள ஒரு மையம். இது, விமானச்சிறகின் முன்விளிம்பிற்குப் பின்னருள்ள நாணின் நீளத்தில் ஏறத்தாழ கால் பகுதி இருக்கும். இந்த மையத்தைச்சுற்றி, நெம்பு… — aerodynamic center, wing section
கூம்புவடிவமுள்ள kūmpuvaṭivamuḷḷa meaning
ஏறத்தாழக் கூம்பு வடிவமைந்த பொருள் — conoid
நீள்நெடுங் கைவரை nīḷneṭuṅ kaivarai meaning
காகிதத்தில் கனத்திற்கும் அகலத்திற்குமிடையிலான விகிதம். ஏறத்தாழ, 11/2:1 — hypotenuse oblong
வகுத்தல் கணக்கீட்டில் ஒர் எண்ணை பூஜ்யத்தால் (0 சுழி) வகுக்க முயலும்போது ஏற்படும் பிழைதிலை. எந்தவொரு எண்ணையும் பூச்சியத்தால் வகுத்தால் எண்ணிலி (infinity) விடையாகும். கணித முறைப் படி கணி… — division by zero
ஸ்கஸ்ஸி-2 இடை முகத்தில் ஒருவகை. ஒரே நேரத்தில் 16துண்மி (பிட்) தரவுவைக் கையாள வல்லது. வினாடிக்கு 20 மெகா துண்மிகள்வரை தரவு பரிமாற்றம் இயலும். வேக/விவேக ஸ்கஸ்ஸி இணைப்பி 68 பின்களைக் … — fastwise SCSI
பிங்-பாங் இடையகம் piṅ-pāṅ iṭaiyakam meaning
இரு கூறுகளான இடை நினை வகம். இரட்டை இடையகம் எனலாம். இதிலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் மாற்றி மாற்றி உள்ளிட்டால் நிரப்பப் படுவதும் வெளியீட்டுக்கு வழித் தெடுப்பதும் நடைபெறும். இதன் காரணமாய் … — ping-pong buffer
ஒலிக்கற்றை அகற்சி olikkaṟṟai akaṟci meaning
ஒலி அலைவெண்களின் வீச்செல்லை. மனிதரின் காது ஏறத்தாழ 20 முதல் 20, 000 Hz ஒலி வீச்சைக் கேட்க முடியும். ஆனால் மனிதரின் குரலுக்கு வீச்செல்லை 3, 000Hz மட்டுமே — sound bandwidth
உயர் செறிவு வரைகலை uyar ceṟivu varaikalai meaning
பெரும்பாலான நுண் கணினிகள், புள்ளிகளையும், கோடுகளையும் செயல்முறை மூலம் வரைவதற்குரிய ஒரு வகை வரைகலை முறைகளை அளிக்கின்றன. வரைகலைத் திரை, 'x' கிடை மட்ட அச்சு, 'y' செங்குத்து அச்சு … — high resolution graphics
கலப்பின உறுவாக்கம் kalappiṉa uṟuvākkam meaning
1. டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ குறை நிரப்பு இணையாக்கம். 2. ஒற்றைச் சர நியூக்ளிக் அமிலத்தை அடையாளங்காணல். அதே அமைப்புடைய அல்லது ஏறத்தாழ அதே அமைப்புடைய, பெயரிடப்பட்ட சரத்தை இணைத்து இவ்வாறு ச… — hybridisation
குறைநிரப்பு வண்ணம் kuṟainirappu vaṇṇam meaning
ஒருங்கிணைக்கப் படும்போது வெண்மையான அல்லது ஏறத்தாழ வெண்மையான ஒளியை உண்டாக்குகிற இரு வண்ணங்களில் ஒரு வண்ணம் — complementary colour
பொன் வெள்ளிக் கலவை poṉ veḷḷik kalavai meaning
பொன்னும் வெள்ளியும் இயல்பாகக் கலந்த ஒர் உலோகக் கலவை. இதில் ஏறத்தாழ 40% வெள்ளி கலந்திருக்கும் — electrum
அரைத்தூக்கமூட்டுகிற araittūkkamūṭṭukiṟa meaning
ஏறத்தாழ தூக்க மயக்கம் ஊட்டுகிற இளமறமறப்பூட்டுகிற — subnarcotic
மின் வானொலி அலைவெண் miṉ vāṉoli alaiveṇ meaning
வானொலிச் சைகைகளை அனுப்புவதில் பயன்படுத்தப்படும் மின்னலைகளின் அலைவெண். இது ஏறத்தாழ வினாடிக்கு 40.000-க்கும் 30,000,000க்கும் இடைப்பட்ட அதிர்வுகளைக் கொண்டிருக்கும் — radio frequency
மிகக் குறைந்த அலை வரிசைக் கதிர்வீச்சு (Very-low Frequency Radiation) என்பதன் சுருக்கம். ஏறத்தாழ 300 ஹெர்ட்ஸ் முதல் 30 கிலோ ஹெர்ட்ஸ் வரம்பெல்லைக்குள் உள்ள அலை வரிசைகளில் நிகழும் மின்காந்… — VLF radiation
ஏறத்தாழ அனைத்துக் கணினிகளுக்கும் இவ்விளக்கம் பொருந்தும். ஒரு கணினியில் நுண்செயலி, பிற வன்பொருள் பாகங்களுடன் தொடர்பு கொள்ளப் பயன் படுத்தும் முதன்மையான தரவுப் பாட்டையில் ஒரே நேரத்தில் எத்தனை… — fixed word length computer
வட்ட மையக் குறியீடுகள் vaṭṭa maiyak kuṟiyīṭukaḷ meaning
(விமான) நிலையத்தில் தரையிறங்கும் பரப்பிடத்தின் மையத்தை அல்லது பிரதானத் தரையிறங்கு தளங்களின் குறுக்கு வெட்டினை ஏறத்தாழக் குறித்திடும் ஒரு வட்ட வடிவமான கட்டுக் கம்பி — circle marker
சொல்செயலி, தரவுத் தள மேலாண்மைத் தொகுப்பு, விரி தாள் போன்ற அனைத்துப் பயன்பாட்டு மென்பொருள்களையும் ஒருங்கிணைந்த கூட்டுத் தொகுப்பு (Suite), அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளும் ஏறத்தாழ ஒரே … — integrated software
விமானத்தின் முற்செலுத்தி அழுத்தம் கொடுக்காதிருக்கும் போது, விமானத்தின் கிடைமட்டப் பாதைக்கும், ஏறத்தாழ அதன் கிடைமட்டப் பாதைக்குமிடையிலான கூர்ங்கோணம் — minimum gliding angle
அரை நீள்வட்ட விற்சுருள் arai nīḷvaṭṭa viṟcuruḷ meaning
ஏறத்தாழ அரைநீள் வட்ட வடிவில் உள்ள விற்சுருள். உந்து ஊர்திகளில் இது மிகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது — semielliptio spring
தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58… — Original Macintosh Keyboard
ஏறத்தாழ 9 புள்ளி வடிவளவுள்ள ஒர் அச்சு எழுத்துருவுக்குரிய பழைய பெயர் — bourgeois