உயர் செறிவு வரைகலை
uyar ceṟivu varaikalai
பொருள்கள் · Senses
1.
பெரும்பாலான நுண் கணினிகள், புள்ளிகளையும், கோடுகளையும் செயல்முறை மூலம் வரைவதற்குரிய ஒரு வகை வரைகலை முறைகளை அளிக்கின்றன. வரைகலைத் திரை, 'x' கிடை மட்ட அச்சு, 'y' செங்குத்து அச்சு என்று பகுக்கப்பட்டிருக்கும். பரப்பளவு முழுவதும் படக்கூறுகளால் அமைந்திருக்கும். ஏறத்தாழ 640 x 180 படக்கூறுகள் உயர் செறிவு என்றும் 320 x 240 படக்கூறுகள் தாழ்செறிவு என்றும் கருதப்படுகின்றன. அச்சடிப்பிக்கு அல்லது வரை விக்கு படக்கூறு தரவுகளை அனுப்புவதற்கும், திரையில் படிப்பதற்கும் தனிவகை வரை கலைச் செறிவுகள் தேவை.
— high resolution graphics
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p8uwvmdb/
தமிழ்“உயர் செறிவு வரைகலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8uwvmdb/APA
Oliyon Research. (2026). உயர் செறிவு வரைகலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p8uwvmdb/MLA
"உயர் செறிவு வரைகலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p8uwvmdb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment