அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை

aṭippaṭai mekkiṉṭōṣ vicaippalakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58 விசைகளைக் கொண்டது. தட்டச்சுப் பலகையிலிருந்து இரண்டே இரண்டு மாற்றங்கள். கீழ் வரிசையில் இருபுறமும் உள்ள விருப்பத்தேர்வு விசைகள். இடவெளிப்பட்டையின் இடப்புறம் கட்டளை விசையும், வலப்புறம் நுழைவு விசையும் உள்ளன (Enter key) — Original Macintosh Keyboard
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1054)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7v4jrdrv/

தமிழ்
“அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7v4jrdrv/
APA
Oliyon Research. (2026). அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7v4jrdrv/
MLA
"அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7v4jrdrv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment