{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7v4jrdrv/", "data": {"id": "7v4jrdrv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7v4jrdrv/", "kind": "word", "headword": "அடிப்படை மெக்கின்டோஷ் விசைப்பலகை", "romanization": "aṭippaṭai mekkiṉṭōṣ vicaippalakai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:06.695720+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொடக்க கால ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியுடன் தரப்படுவது. இது மிகவும் சிறியது. எண் விசைப் பகுதி மற்றும் பணிவிசைகள் (Function keys) இல்லாதது. ஏறத்தாழ தட்டச்சு விசைப் பலகையை ஒத்தது. 58 விசைகளைக் கொண்டது. தட்டச்சுப் பலகையிலிருந்து இரண்டே இரண்டு மாற்றங்கள். கீழ் வரிசையில் இருபுறமும் உள்ள விருப்பத்தேர்வு விசைகள். இடவெளிப்பட்டையின் இடப்புறம் கட்டளை விசையும், வலப்புறம் நுழைவு விசையும் உள்ளன (Enter key)", "needs_definition": false, "gloss_en": "Original Macintosh Keyboard", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1054"}]}}