விஎல்எஃப் கதிர்வீச்சு

vieleḵp katirvīccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகக் குறைந்த அலை வரிசைக் கதிர்வீச்சு (Very-low Frequency Radiation) என்பதன் சுருக்கம். ஏறத்தாழ 300 ஹெர்ட்ஸ் முதல் 30 கிலோ ஹெர்ட்ஸ் வரம்பெல்லைக்குள் உள்ள அலை வரிசைகளில் நிகழும் மின்காந்தக் கதிர்வீச்சு. வானலைக் கதிர்வீச்சு என்றும் கூறுவர். கணினித் திரையகங்கள் இத்தகைய கதிர்வீச்சை உமிழ் கின்றன. கணினித் திரையகம் இத்துணை அளவு தான் விஎல்எஃப் கதிர்வீச்சை உமிழ வேண்டும் என்கிற வரையறையினை எம்பீஆர் II என்னும் தன்னார்வத் தரவரையறை உள்ளது — VLF radiation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1548)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/84u42cbm/

தமிழ்
“விஎல்எஃப் கதிர்வீச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/84u42cbm/
APA
Oliyon Research. (2026). விஎல்எஃப் கதிர்வீச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/84u42cbm/
MLA
"விஎல்எஃப் கதிர்வீச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/84u42cbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment