தேடல் · Search: உறுப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

ஏசிபிஏ ēcipiē meaning
கணினி நிரலர் மற்றும் பகுப்பாய்வாளர் சங்கம் Association of Computer Programmer and Analysis என்பதன் குறும்பெயர். தொழிலில் ஈடுபட்டிருப்போது பன்னாட்டுச் சங்கம். தொழில் துணுக்கப் பிரச்சின… — ACPA
சுருள் curuḷ meaning
கம்பி வளையம், கண்ணி, கணிப்பொறி 1. கட்டளை வரிசைமுறை. 2. மின் இணைப்பு. உயிரியல் 1. கருத் தடைக்கருவி 2 மின் இணைப்பு. உயிரியல்: 1. கருத்தடைக்கருவி 2. ஒர் உறுப்பின் மடிவு. என்லி சுருள். — loop
தருநர் tarunar meaning
தன் குருதி, திசு அல்லது உறுப்பினைப் பிறருக்குத் தருபவர். இதனைப் பெறுபர் பெறுநர் ரெசிபியண்ட் — donor
விரிசல் virical பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது.
செ.கு.உ ce.ku.u meaning
செயற் குழு உறுப்பினர் என்ற சொல்லை, செ.கு.உ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
சுவகதம் cuvakatam பெயர்ச்சொல் · Noun meaning
தனக்குள் பேசுகை
தழும்பு taḻumpu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமி), (பெ) தழும்பு = வடு .
அமைச்சு amaiccu பெயர்ச்சொல் · Noun meaning
அமைச்சன். அருவினையு மாண்ட அமைச்சு (குறள், 631).
ஏஎஸ்எம் ēesem meaning
முறைமை மேலாண்மைச் சங்கம் என்பதைக் குறிக்கும் Association for Systems Management என்பதன் குறும்பெயர் — ASM
பிபிஎல் pipiel meaning
பிறகு திரும்பி வருவேன் என்று பொருள்படும். Be Back Later என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைய அரட்டையில் பங்குபெற்றுள்ள ஒர் உறுப்பினர் தற் காலிகமாக அரட்டையிலிருந்து விலகிப் ப… — BB
ஐஎஸ்ஓசி aiesōci meaning
இணையச் சங்கம். இணையத்தை ஆராய்ச்சி மற்றும் அறிவார்ந்த தகவல் தொடர்பு கூட்டுறவுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு பன்னாட்டு இலாப நோக்கற்ற உறுப்பினர் நிறுவனம் — ISOC
ஏடாப்சோ ēṭāpcō meaning
Association of Data Processing Service Organiza tion என்பதன் குறும் பெயர். தகவல் கையாளும் சேவை நிறுவனச் சங் கங்களின் கூட்டமைப்பின் பெயர். இந்த அமைப்பு ஆண்டுக்கொரு முறை உறுப்பினர்க… — ADAPSO
கவச உறை kavaca uṟai meaning
ஒர் உறுப்பினை அல்லது கட்ட மைப்பினை சுற்றியுள்ள பொதியுறை, ஒரு பொதி கூடு — capsula capsulae
தளவரைவு taḷavaraivu meaning
உடல் தளவெட்டு எக்ஸ்ரே படப்பதிவு. அடுக்குப் பதிவு வரைவு. உடலின் ஒரு பகுதி அல்லது ஒரு உறுப்பின் குறுக்கு வெட்டுப் படம் எடுத்துத் தரும் நோயறியும் படப்பதிவு நுட்பம் — tomography
ஓரகநிலை ōrakanilai meaning
உறுப்பிலும் தோற்றத்திலும் ஒற்றுமை. வேலையில் வேற்றுமை, ஓ. analogy — homology
சிதலகம் citalakam meaning
சிதல்கள் உண்டாகும் பை, பூக்காத்தாவர இனப்பெருக்க உறுப்பினால் உண்டாவது. பூக்காத் தாவரங்களுக்கே உரியது. பூக்குந்தாவரங்களில் இது விதை. ஆகவே, விதைக்கு முந்தியது சிதல் — sporangium
படையினர் paṭaiyiṉar பெயர்ச்சொல் · Noun meaning
(படையியல்) ஒரு போர் இராணுவத்தின் உறுப்பினர்கள்.
கூட்டாளி kūṭṭāḷi பெயர்ச்சொல் · Noun meaning
(தீய செயல் நிகழ) ஒருவருக்குத் துணையாக ஈடுபடுபவர்
காவலாளர் kāvalāḷar பெயர்ச்சொல் · Noun meaning
காவல்துறையின் ஓர் உறுப்பினர்.
அடைத்தல் aṭaittal பெயர்ச்சொல் · Noun meaning
விதிக்கப்படுதல்
புடைப்பு puṭaippu பெயர்ச்சொல் · Noun meaning
இரகசியம் முதலியன வெளியாகை
நகக்குறி nakakkuṟi பெயர்ச்சொல் · Noun meaning
கலவிக்காலத்தில் மகளிர் உறுப்பில் ஆடவர் நகத்தால் பதிக்கும அறுவகை அடையாளங்கள்
விபக்கம் vipakkam பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்க்கட்சி
உடற்குறை uṭaṟkuṟai பெயர்ச்சொல் · Noun meaning
உறுப்புக் குறை
அக்கிவகை akkivakai பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பின் உறுப்பின் அமைப்புகளுக்கேற்ப வெறுபடும் அக்கி வகைகள்