ஏசிபிஏ

ēcipiē
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினி நிரலர் மற்றும் பகுப்பாய்வாளர் சங்கம் Association of Computer Programmer and Analysis என்பதன் குறும்பெயர். தொழிலில் ஈடுபட்டிருப்போது பன்னாட்டுச் சங்கம். தொழில் துணுக்கப் பிரச்சினைகளில் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இடமளிக்கிறது. மற்றும் தொழில்துணுக்கத் திறனை வளர்த்துக் கொள்ள கருத்தரங்குகள், கருத்துப் பட்டறைகள், மாநாடுகள் மூலம் வாய்ப்பளிக்கிறது. தேசிய அளவிலும் வட்டார அளவிலும் தகவல்கள் நிறைந்த துறைசார் வெளியீடுகளை வழங்குகிறது. மற்ற சேர்ந்த தொழில்நுணுக்கத்திறனாளருடன் கருத்துப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது — ACPA
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 45)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/42nsgatq/

தமிழ்
“ஏசிபிஏ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42nsgatq/
APA
Oliyon Research. (2026). ஏசிபிஏ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/42nsgatq/
MLA
"ஏசிபிஏ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/42nsgatq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment