தேடல் · Search: இணையம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

127 இல் 51–75 · 51–75 of 127

இந்தியம் intiyam கட்டுரை · article similar
இமையம் imaiyam பெயர்ச்சொல் · Noun similar
இமயம்.
இலையம் ilaiyam பெயர்ச்சொல் · Noun similar
கூத்தின் விகற்பம் ()
இழையம் iḻaiyam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - இழையம் = திசு - குறிப்பிட்ட வேலையைச் செய்யவதற்கான செல்களாலான அமைப்பு; பலவகைகள் உள்ளன.
வெல் vel வினைச்சொல் · Verb meaning
வெற்றிபெறு — win
நேட் nēṭ meaning
பிணைய முகவரி பெயர்ப்பு எனப் பொருள்படும் Network Address Translation என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். அக இணையம் (Intranet) அல்லது பிற தனியார் பிணையங்களுக்குள் பயன்படுத்தப்… — NAT
நிக் nik meaning
1. பிணைய இடைமுக அட்டை என்று பொருள்படும் Network Interface Card என்பதன் சுருக்கம். 2. பிணையத் தகவல் மையம் என்று பொருள்படும் Network Information Center என்ற தொடரின் சுருக்கம். ஒரு… — NIC
பதிவு pativu meaning
எழுத்து வடிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தகவல்.
யுஎஸ் yues meaning
ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பா நெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப் பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவ… — us
நேரடி nēraṭi meaning
1.ஒரு நிரல், சோதனைத் தரவுகளுக்குப் பதில் உண்மையான தரவுகளின் அடிப்படையில் இயங்குவது.2.ஓர் இணையத்தளத்தில் ஏற்கெனவே பதிவுசெய்து வைக்கப்பட்டுள்ள கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் தகவலை இணைய இண… — live
நோபாட் nōpāṭ meaning
அறிவு + எந்திரன் (Knowledge+Robot) என்பதன் சுருக்கம். இது ஒரு செயற்கை நுண்ணறிவு நிரல். முன் வரையறுக்கப்பட்ட சில விதிமுறைகளின் அடிப்படையில் இந்த நிரல் செயல்படுகிறது. இணையம் போன்ற ஒர… — knowbot
யு.எஸ் yu.es meaning
ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பாநெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப்பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவே,… — us
லினக்ஸ் liṉaks meaning
80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உரு வாக்கப்பட்ட, யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3. 0. ஐ அடிப்படையாகக் கொண்ட முறைமைக் கருவகம் (system kerne!). ஸ்வீடன் நாட்டைச் … — linux
மின்மடல் miṉmaṭal பெயர்ச்சொல் · Noun meaning
கணினி கொண்டு இணையம் வழியாக அனுப்பப்படும் கடிதம்; மின்னஞ்சல்
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
திரைபேசி tiraipēci meaning
தொலைபேசிபோல் பயன்படுத்தக்கூடிய ஓர் இணைய சாதனம். இதில் ஒரு தொலைபேசி, எல்சிடி காட்சித்திரை, ஓர் இலக்கமுறை தொலை நகல் இணக்கி, ஒரு கணினி விசைப் பலகை, சுட்டி, அச்சுப்பொறி மற்றும் பிற பு… — screen phone
நெட் வலை neṭ valai meaning
1. இணையம் (Internet) என்பதன் சுருக்கம். 2. யூஸ்நெட் (Usenet)-டின் சுருக்கம் — net2
தகவற்சுமை takavaṟcumai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு விசயம் குறித்தோ ஒரு முடிவெடுப்பது குறித்தோ தேவைக்கு மிக மிஞ்சிய தகவல் இருக்கும் நிலை. பொதுவாக, மின்மடல், இணையம் போன்ற கணினி வழி தொடர்பாடல்களில் இந்நிலையைக் குறிக்கிறது. — information overload
மின்னிதழ் miṉṉitaḻ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இணையத்தில் வெளியாகும் இணைய இதழ் மின்னிதழ் எனப்படும். — e Journal
இன்டோநெட் iṉṭōneṭ meaning
1986 இல் சிஎம்சி நிறுவனம் இந்தி யாவில் நிறுவிய பொதுத் தரவு இணையம் — Indonet
இணைப்புகள் iṇaippukaḷ meaning
கணினி இணையம் ஒன்றில் தரவுத் தொடர்பு வழிகள் — links
இணைப் புழு iṇaip puḻu meaning
நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத் தானே இனப் பெருக்கம் செய்து கொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை ந… — Internet worm
டீசிபீ/ஐபீ ṭīcipī/aipī meaning
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission. Control Protocol/Internet Protocolஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடைய… — TCP/IP
டீசிபீ/ஐபி ṭīcipī/aipi meaning
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission Control Protocol/Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடைய… — TCP/IP
தரவு இணையம் taravu iṇaiyam meaning
தரவுகளை அனுப்புகிற செய்தித் தொடர்பு இணையம் — data network