யுஎஸ்
yues
பொருள்கள் · Senses
1.
ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பா நெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப் பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவே, . com, . gov, . edu, . org, .. mil, . net ஆகிய மேல் நிலைக் களப் பெயருக்கு அடுத்து . us என்று சேர்க்கப்படுவதில்லை. இப்போது இணையம் உலகெங்கும் பரவிவிட்டதால், அமெரிக்கத் தளங்கள் . gov. us, . mil. us என்பது போன்ற பின்னொட்டுகளைப் பெறும்
— us
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jpyau9dh/
தமிழ்“யுஎஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpyau9dh/APA
Oliyon Research. (2026). யுஎஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jpyau9dh/MLA
"யுஎஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jpyau9dh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment