{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jpyau9dh/", "data": {"id": "jpyau9dh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jpyau9dh/", "kind": "word", "headword": "யுஎஸ்", "romanization": "yues", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:48.537801+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் இணைய தள முகவரி அமெரிக்க நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர். பழைய ஆர்ப்பா நெட்டில் அமெரிக்க நாட்டுத் தளப் பெயர்கள் மட்டுமே இருந்திருக்க முடியும். எனவே, . com, . gov, . edu, . org, .. mil, . net ஆகிய மேல் நிலைக் களப் பெயருக்கு அடுத்து . us என்று சேர்க்கப்படுவதில்லை. இப்போது இணையம் உலகெங்கும் பரவிவிட்டதால், அமெரிக்கத் தளங்கள் . gov. us, . mil. us என்பது போன்ற பின்னொட்டுகளைப் பெறும்", "needs_definition": false, "gloss_en": "us", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1509"}]}}