தேடல் · Search: அழைத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

141 இல் 51–75 · 51–75 of 141

அலத்தல் alattal பெயர்ச்சொல் · Noun similar
துன்பமுறுதல்
அலை தாங்கி alai tāṅki similar
இரேவு; அலை இடைகரை பாலந்தாங்கி — pier
அலைகுதல் alaikutal பெயர்ச்சொல் · Noun similar
அலைதல்.
அலைசுதல் alaicutal பெயர்ச்சொல் · Noun similar
ஆடையை அலைத்துக் கழுவுதல்
அலைதாங்கி alaitāṅki பெயர்ச்சொல் · Noun similar
அலையைத் தடுக்கும் செய்கரை
அலைதாரை alaitārai பெயர்ச்சொல் · Noun similar
நீர்ப்பெருக்கின் அளவுகாட்டுங் குறி
அலைமோதல் alaimōtal similar
சீரற்ற ஒழுகியக்கம், காற்றுவீச்சு காரணமாக விமானத்தின் கட்டுமானத்தில் அல்லது மேற்பரப்பில் ஏற்படும் அலைக் கழிப்பு. கொந்தளிப்பான காற்று வீச்சினால் ஏற்படும் விமானத்தின் ஒழுங்கற்ற அசைவையும் ஊசலாட்… — buffeting
அல்லாத்தல் allāttal பெயர்ச்சொல் · Noun similar
துன்பமுறுதல்
அல்லித்தாள் allittāḷ பெயர்ச்சொல் · Noun similar
அகவிதழ் உறுப்புவகை
அளத்தல் aḷattal பெயர்ச்சொல் · Noun similar
அளவிடுதல்
அளந்திடல் aḷantiṭal பெயர்ச்சொல் · Noun similar
அளத்தல்.
அளிதல் aḷital பெயர்ச்சொல் · Noun similar
அறக் கனிதல்
அளித்தல் aḷittal பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்கும் அல்லது தரும் செயல்.காத்தல்
அளைகுதல் aḷaikutal பெயர்ச்சொல் · Noun similar
கலக்குதல்.
அழிதல் aḻital பெயர்ச்சொல் · Noun similar
அழிதல் (பெ) - பொன்றுதல்
அழித்தல் aḻittal பெயர்ச்சொல் · Noun similar
சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
ஆலித்தல் ālittal வினைச்சொல் · Verb similar
ஆரவாரம் செய்தல்
ஆளாதல் āḷātal பெயர்ச்சொல் · Noun similar
அடிமையாதல். ( பெரியதி. 11, 7, 9.)
ஆழாத்தல் āḻāttal similar
ஈடுபடுதல்
ஆழித்தல் āḻittal பெயர்ச்சொல் · Noun similar
ஆழமாகத்தோண்டல்.
கெட்டலைதல் keṭṭalaital வினைச்சொல் · Verb similar
நிலைகெட்டுத் திரிதல்
தலைதாழ்தல் talaitāḻtal வினைச்சொல் · Verb similar
வணங்குதல்
தளைதட்டல் taḷaitaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
வேற்றுத் தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல்
Capital, called-up
அலக்கழிதல் alakkaḻital பெயர்ச்சொல் · Noun similar
வருந்தல்