ஆளாதல்
āḷātal
பொருள்கள் · Senses
1.
அடிமையாதல். ( பெரியதி. 11, 7, 9.)
2.
பெருமையடைதல்
ஊரில் அவர்தான் ஆளாயுள்ளவர்
3.
பருவமடைதல்
அந்தப் பெண் ஆளானாள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxjjc6h9/
தமிழ்“ஆளாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rxjjc6h9/APA
Oliyon Research. (2026). ஆளாதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rxjjc6h9/MLA
"ஆளாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rxjjc6h9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment