தேடல் · Search: அறிவிக்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

106 இல் 51–75 · 51–75 of 106

கந்த புராணம் kanta purāṇam meaning
இது கச்சியப்ப சிவாசாரியரால் பாடப்பட்டது. முருகப் பெருமான், 'திகடச் சக்கரம்' என்று தொடங்கிக் கொடுக்க அதனையே முதலாகக் கொண்டு இந்நூல் பாடப்பட்டுள்ளது. இது 1. உற்பத்தி காண்டம், 2. அசுர காண்…
அளவை முறைகள் aḷavai muṟaikaḷ meaning
பிறர் கொள்கைகளை மறுத்துரைக்கவும் தன் கொள்கைகளை நிலை நாட்டவும் இவை பயன்படுபவை. மெய்கண்டார் பிற சமயத்தார் கூற்றுகளை இம் முறைகளில் நுணுகி ஆராய்ந்து மறுப்பது போற்றி மகிழ்தற் குரியது. அளவை…
முகவர் நிரல் mukavar niral meaning
1. ஒரு பயனாளர் இட்ட பணியைப் பின்னணியில் செய்து, அப்பணி முடிந்த பிறகோ அல்லது ஏதா\வது ஒரு நிகழ்வின்போதோ, பயனாளருக்கு அறிவிக்கும் ஒரு நிரல். 2. பயனாளர் குறிப்பிட்ட தலைப்பிலுள்ள தரவுக… — agent
இன அறிவிப்பு iṉa aṟivippu meaning
பல நிரலாக்க மொழிகளில் பயனாளர் தாம் விரும்பும் தரவினங்களை உருவாக்கிக் கொள்ள வசதி உள்ளது. ஏற்கெனவே இருக்கும் மூலத் தரவினங்கள் சிலவற்றை ஒருங்கிணைத்து புதிய தர வினங்களை உருவாக்கி அறிவிக்… — type declaration
தொகுப்பு ஆணை tokuppu āṇai meaning
தொகுப்பு மொழி ஆணைத் தொகுப்பில் ஒரு தொகுப்பானுக்குத் தரப்படும் அறிவிக்கை assembling : தொகுத்தல் : ஒரு குறி யீட்டு ஆதார மொழி ஆணைத் தொகுப்பை ஒன்றின் பின் ஒன்றாக எந்திர மொழியாக ஒரு கண… — assembler directive
நிலைப் பந்து nilaip pantu meaning
ஏதாவது ஒரு காரணத்திற்காக, ஆடுகளத்தை விட்டு பந்து வெளியே சென்று கிடப்பதை (விடுவதை) நிலைப் பந்து என்று அழைக்கின்றனர். பந்து ஆடுகள எல்லைக்கு வெளியே போய், நிலைப்பந்து ஆகிவிட்டாலும், அத… — Dead Ball
வழிகாட்டிமரம் vaḻikāṭṭimaram பெயர்ச்சொல் · Noun meaning
வழிபிரியுமிடங்களில் பிரியும் மார்க்கங்களை அறிவிக்குந் தம்பம்
நாழிகைவட்டில் nāḻikaivaṭṭil பெயர்ச்சொல் · Noun meaning
நாழிகையை அறிவிக்கும் கருவி
ஆகமப்பிரமாணம் ākamappiramāṇam பெயர்ச்சொல் · Noun meaning
காட்சியினாலும் அனுமானத்தினாலும் அறியப்படாத பொருளையும் அறிவிக்கும் உண்மையுரையாகிய சாத்திரம்
கொலை மறுத்தல் kolai maṟuttal meaning
சீவகாருண்யத்தை மேற்கொண்டு நற்கதி பெற விரும்பின், கொலை செய்தல் கூடாது என்பதை விளக்கமுற அறிவிக்கும் நூல் இதுவேயாகும். ஆசிரியர் சாந்தலிங்க சுவாமிகள். இந்நூலுக்குத் திருப்போரூர் சிதம்பர சு…
குறைகுறி பலகை kuṟaikuṟi palakai meaning
குணங் குறிகாண் சோதனைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ள விரிவாக்கப் பலகை. இது, தனது சொந்தப் படிப்பியின் வாயிலாக முடிவு களை அறிவிக்கிறது. இதன் மூலம் கணினியின் தவறான செயற்பாட்டினைச் சோதனை செய்… — diagnostic board
ஆட்டச் சமநிலை āṭṭac camanilai meaning
முழு ஆட்டமும் முடிவடைந்த நிலையில், இரண்டு குழுக்களும் எடுத்திருக்கும் ஓட்டங்கள் சம எண்ணிக்கையில் இருந்தால் இருவருக்கும் வெறறி தோல்வியற்ற சமநிலை என்று அறிவிக்கப்படும். — TIE
பிங்கல நிகண்டு piṅkala nikaṇṭu meaning
*(தமி), (பெ ) - பிங்கல நிகண்டு = (பி.நி.)
காசிக் காண்டம் kācik kāṇṭam meaning
இது காசியின் மான்மியத்தை அறிவிக்கும் நூல். அதிவீரராம பாண்டியர் இதனைப் பாடினார். கங்கை யாற்றின் மாண்பை இதில் அறியலாம். ஆசாரம், கற்பு முதலானவற்றைப் பற்றிய குறிப்புக்கள் இதில் உண்டு. காலம் …
கொன்றை வேந்தன் koṉṟai vēntaṉ meaning
நீதிகளை அறிவிக்கும் நூல். ஒளவையாரால் பாடப்பட்டது என்று கூறப்பட்டு வருகிறது. ஒளவையார் பலர் இருந்தவராகக் கருதப்படுதலின், எந்த ஒளவையார் இதனை எழுதியவர் என்பதைக் கூறமுடியவில்லை. இந்நூலின்…
இது சைவசித்தாந்த சாத்திரம் 14இல் ஒன்றாகும். உந்தியை முன்னிலைப்உபடுத்திச் சித்தாந்தக் கருத்துக்களை இந்நூல் அறிவிக்கின்றது. இதனைப் பாடியவர் திருவியலூர் உய்யவந்த நாயனார் ஆவார். இதன் பெருமையை …
புலவர் புராணம் pulavar purāṇam meaning
பண்டைக் காலத்துப் புலவர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல். இதனைப் பாடியவர் முருகதாச
சைவசித்தாந்த கருத்துகளை அழகுறத் தெளிவுற அறிவிக்கும் நூல்.ஆசிரியர் ஞானசம்பந்த தேசிகர். காலம் 16ஆம் நூற்றாண்டு. இந்நூற் பெயராலேயே மோட்சம் அடைவதற்குரிய வழியினை இந்நூல் வாயிலாக அறியலாம் …
தரவு அறிவிப்பு taravu aṟivippu meaning
விவர அறிவிப்பு : ஒரு நிரலில் பயன்படுத்தவிருக்கும் பல்வேறு விவரக் குறியீடுகளை நிரலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப் பயன்படும் ஒரு கூற்று (statement). எடுட்டுக்காட்டாக, பணியாளர்களின் விவ… — data declaration
சட்டப்புறம்பான caṭṭappuṟampāṉa meaning
கணினிச் செயல்பாட்டில் அனுமதிக்க முடியாத நடவடிக்கை. மென்பொருள், வன்பொருள் எதில் வேண்டுமானாலும் ஏற்பட முடியும். (எ-டு) ஒரு சொல் செயலி மென்பொருளில் அனுமதிக்க முடியாத எழுத்து என்பது அந்… — illegal
கணித அளவையியல் kaṇita aḷavaiyiyal meaning
மொழி மற்றும் அதன் வகைப்படுத்தும் நடை முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த கணிதவியல் குறியீடுகளைப் பயன்படுத்துதல். ஒரு அறிவிக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிக்கை வரிசைகள் உண்மையானவையா? … — mathematical logic
பொது மறைக்குறி potu maṟaikkuṟi meaning
தனித்திறவி, பொதுத்திறவி ஆகிய இரண்டு திறவிகளின் அடிப்படையிலான மறையாக்கம். ஒரு பயனாளர் தனக்குரிய பொதுத்திறவியை பொதுமக்களுக்கு அறிவிக்கிறார். இதன்மூலம் எவரும் செய்திகளை மறையாக்கம் செ… — public key
ஆட்டம் இழத்தல் āṭṭam iḻattal meaning
நடுவரின் விசில் ஒலிக்குப் பிறகும், 'ஆடுங்கள்' என்ற பிறகும் ஆட மறுக்கின்ற ஒரு குழு, அல்லது விதி முறைகளுக் கடங்காமல் நடக்கின்ற குழு, அல்லது ஆட்டத்தைத் தொடர்ந்து ஆட மறுக்கின்ற குழு; அல்லது… — Forfeit
விளம்பரக் குழு viḷamparak kuḻu meaning
விளையாட்டுப் போட்டிகள் பற்றிய செய்திகள் விவரங்கள் விளக்கங்கள் அனைத்தையும் பொது மக்களுக்கும் போட்டியில் கலந்து கொள்கின்ற சம்பந்தப்பட்ட (பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள்) உடலாளர்களுக்கும் அற… — Publicity Committee
கலங்கரைவிளக்கம் kalaṅkaraiviḷakkam பெயர்ச்சொல் · Noun meaning
கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக, ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள, உயர்ந்த கோபுரம் ஆகும்.