தரவு அறிவிப்பு
taravu aṟivippu
பொருள்கள் · Senses
1.
விவர அறிவிப்பு : ஒரு நிரலில் பயன்படுத்தவிருக்கும் பல்வேறு விவரக் குறியீடுகளை நிரலின் தொடக்கத்திலேயே அறிவிக்கப் பயன்படும் ஒரு கூற்று (statement). எடுட்டுக்காட்டாக, பணியாளர்களின் விவரங்களைக் கையாள பெயர், வயது, சம்பளம் போன்ற தரவு மாறிலிகளை (variables) அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்கும் முறை மொழிக்கு மொழி வேறுபடும். ஆனால், அனைத்து முறைகளிலும் சில கூறுகள் மாறிலியின் பெயர், தரவு இனம், தொடக்க மதிப்பு, உருவளவு ஆகியவை பொதுவானவை.
— data declaration
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ucjyv6rk/
தமிழ்“தரவு அறிவிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucjyv6rk/APA
Oliyon Research. (2026). தரவு அறிவிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ucjyv6rk/MLA
"தரவு அறிவிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ucjyv6rk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment