குறைகுறி பலகை

kuṟaikuṟi palakai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குணங் குறிகாண் சோதனைகளைத் தன்னுள்ளே கொண்டுள்ள விரிவாக்கப் பலகை. இது, தனது சொந்தப் படிப்பியின் வாயிலாக முடிவு களை அறிவிக்கிறது. இதன் மூலம் கணினியின் தவறான செயற்பாட்டினைச் சோதனை செய்ய லாம் — diagnostic board
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பழுதிற பலகை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z89vydp4/

தமிழ்
“குறைகுறி பலகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z89vydp4/
APA
Oliyon Research. (2026). குறைகுறி பலகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z89vydp4/
MLA
"குறைகுறி பலகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z89vydp4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment