பொது மறைக்குறி

potu maṟaikkuṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனித்திறவி, பொதுத்திறவி ஆகிய இரண்டு திறவிகளின் அடிப்படையிலான மறையாக்கம். ஒரு பயனாளர் தனக்குரிய பொதுத்திறவியை பொதுமக்களுக்கு அறிவிக்கிறார். இதன்மூலம் எவரும் செய்திகளை மறையாக்கம் செய்து பயனாளருக்கு அனுப்பலாம். பயனாளர் அச்செய்திகளை மறைவிலக்கம் செய்து படிக்க, தன்னுடைய இலக்கமுறைக் ஒப்பமாகிய (digital signature) தனித்திறவியைப் பயன்படுத்திக் கொள்வார் — public key
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பொதுத்திறவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1189)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gya67qz2/

தமிழ்
“பொது மறைக்குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gya67qz2/
APA
Oliyon Research. (2026). பொது மறைக்குறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gya67qz2/
MLA
"பொது மறைக்குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gya67qz2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment