{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gya67qz2/", "data": {"id": "gya67qz2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gya67qz2/", "kind": "word", "headword": "பொது மறைக்குறி", "romanization": "potu maṟaikkuṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:18.026822+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தனித்திறவி, பொதுத்திறவி ஆகிய இரண்டு திறவிகளின் அடிப்படையிலான மறையாக்கம். ஒரு பயனாளர் தனக்குரிய பொதுத்திறவியை பொதுமக்களுக்கு அறிவிக்கிறார். இதன்மூலம் எவரும் செய்திகளை மறையாக்கம் செய்து பயனாளருக்கு அனுப்பலாம். பயனாளர் அச்செய்திகளை மறைவிலக்கம் செய்து படிக்க, தன்னுடைய இலக்கமுறைக் ஒப்பமாகிய (digital signature) தனித்திறவியைப் பயன்படுத்திக் கொள்வார்", "needs_definition": false, "gloss_en": "public key", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பொதுத்திறவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1189"}]}}