தேடல் · Search: அயல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

108 இல் 51–75 · 51–75 of 108

அயலான் ayalāṉ பெயர்ச்சொல் · Noun similar
பக்கத்தவன்.
அயலார் ayalār கட்டுரை · article similar
அயா ayā பெயர்ச்சொல் · Noun similar
தளர்ச்சி(திவாகர நிகண்டு )
அய்யா ayyā பெயர்ச்சொல் · Noun similar
அய்யா = சார் = ஐயா
ஆய āya similar
உண்டாகிய, (குறள் 2); ஆன. (குறள் 12); ஆகியவற்றை, (குறள் 1286).
ஆயக்கல் āyakkal பெயர்ச்சொல் · Noun similar
காரக்கல்.
ஆயா āyā பெயர்ச்சொல் · Noun similar
டபாய்ப்பான், .
அயலுருக்கள் ayalurukkaḷ similar
கெட்டிப் பொருள்களின் வேறுபட்ட இயல்பு வடிவங்கள் எ-டு. கரியின் வேற்றுருக்கள்: வைரம், கிராபைட்டு — allotropes
சீமை cīmai பெயர்ச்சொல் · Noun meaning
அயல்நாடு — foreign country, region
மாசு mācu பெயர்ச்சொல் · Noun meaning
மாசு =சுற்றுப்புறத் தூய்மைகேடு.
ஆங்கு āṅku பெயர்ச்சொல் · Noun meaning
அவ்விடம்(கந்தபுராணம் அயனைச்சிறைநீ.. )
பரதேசி paratēci பெயர்ச்சொல் · Noun meaning
அயல் நாட்டவர்; அயல் நாட்டார்; வெளி நாட்டார்; வெளிநாட்டவர் — foreigner, pilgrim
பரத்தை parattai பெயர்ச்சொல் · Noun meaning
விபச்சாரி, விலைமகள், வேசி; பொதுமகள்; கணிகை
பக்கணம் pakkaṇam பெயர்ச்சொல் · Noun meaning
பட்சணம், பலகாரம்
தேசிகன் tēcikaṉ பெயர்ச்சொல் · Noun meaning
குரு
பரதேசம் paratēcam பெயர்ச்சொல் · Noun meaning
அயல்நாடு
தேசிகம் tēcikam பெயர்ச்சொல் · Noun meaning
அவ்வந்நாட்டுச்சொல்
ஏற்றுமதி ēṟṟumati பெயர்ச்சொல் · Noun meaning
பொருள்களை அயல் நாட்டுக்கு அனுப்புதல்
அயன்மணம் ayaṉmaṇam பெயர்ச்சொல் · Noun meaning
அயன்மணமொழி (சிலப்பதிகாரம் பாட்டுமடை, கயிலைநன்னூல் அரும். Prob (அயல்.மணம்)
அயன்மொழி ayaṉmoḻi பெயர்ச்சொல் · Noun meaning
வேற்றுமொழி — foreign language
பரமண்டலம் paramaṇṭalam பெயர்ச்சொல் · Noun meaning
அயல்நாடு
தேசாந்தரி tēcāntari பெயர்ச்சொல் · Noun meaning
அயல்நாட்டான்
அக்கரோட்டு akkarōṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அயல்நாட்டுப் பருப்பு வகை மரம்.
பக்கத்தார் pakkattār பெயர்ச்சொல் · Noun meaning
ஊர்
தேசாந்தரம் tēcāntaram பெயர்ச்சொல் · Noun meaning
அயல் நாடு