தேடல் · Search: அயல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
108 இல் 1–25 · 1–25 of 108
அயல், பெயர்ச்சொல். — Neighbourhood, adjacent place, Out- wardness, being foreign or alien
காரம் உறைத்தல்
(அயல்+நாடு)
வேற்று மொழி
overseas
பக்கத்து வீட்டுக்காரி
*அயல்நாட்டார் = வெளிநாட்டார்.
நோயாளிக்கு தொற்றாத நோய்க்கடத்திகளைக் கொடுத்து, பூச்சிகள், உண்ணிகள் அல்லது நோய்க்கடத்திகளால் உண்டாகும். நோய்களை உயிரியல் முறையில் கண்டறிய தொற்று உள்ளதா என அவைகளை பரிசோதித்தல் — xenodiagnosis
9(5 பிராணி இனத்தின் உயிரணுக் களில் காணப்படும் வைரஸ் வேறொரு இனப்பிராணியின் உயிரணுக்களைத் தொற்றும் போது மட்டும், பெருக முடிகிறது — xenotropic
அயல் வழக்கங்கள் மற்றும் அயலார் பற்றி அறிவுக் கொவ்வாத பயம் — xenophobia
வலுவிழந்த நபர்களில் மட்டும் ஒட்டுண்ணியாக வாழும் உயிரினம் — xenoparasite
இயல்புமாறிய பசியால் வெளிப் பொருட்களை அடிக்கடி விழுங்குதல் — xenorexia
உடலினுள் அயல்பொருள்கள் செல்லுதல். இது அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு விட்டு விடப்படும் தையல் மூட்டுகள், உறிஞ்சு பொருள், கருவிகள், துடைப்புத் துண்டுகள், அல்லது செயற்கை மூட்டுகள், உறுப்புகள் இ… — foreign bodies
இயற்பண்புகளில் மாறுபட்டுப் பல வடிவங்களில் இருக்கும் ஒரு தனிமம் தன் வேதிப்பண்புகளிலும் மூல அமைப்பிலும் மாறாமல் இருக்கும் இயல்பு. புறவேற்றுமை என்றும் கூறலாம். எ-டு. சாய்சதுரக் கந்தகம், ஊசிவ… — allotropy
திசு உருமாற்றம். இதன் மூலம், திசு எந்தப் பகுதியில் உற்பத்தியாகிறதோ அந்தப் பகுதிக்கு அன்னியமான ஒரு திசு உற்பத்தியாகிறது — heterometaplasia
வேறொருவகைத் திசு விலிருந்து ஒரு திசு வளர்தல் — heteromorphosis
புற வணிகத் தோடும் முதல் புழக்கத்தோடும் தொடர்புடைய ஒரு நாட்டின் பொருளாதாரப் பகுதி. புற வணிகம் என்பது இறக்குமதிகளையும் ஏற்றுமதிகளையும் முதல் புழக்கம் என்பது உள் புழக்கத்தையும் வெளிப்புழக்… — foreign sector
அயல்வரவுப் பொருள். வேறு வகையில் வந்திருக்காத ஒரு நாட்டில் வெளிநாட்டிலிருந்து இறக்கமதியான நோய்கள் — exotic
நம் நாட்டில் அயல் நாட்டவர் தம் முதலீடு கொண்டு வாணிபம் நடத்துதல்.இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் — foreign investment
கண்ணில் அயல் பொருள் இருப்பதால் உண்டாகும் அழற்சி — xenophthalmia
உயிரணுவின் சுற்றுச் சூழலிலிருந்து துகள் சூழ் உயிரணுவாக்கிய ஒரு பொருளின் உயிரணுவுக்குள் நடைபெறும் சீரணம் — heterophagy