தேடல் · Search: அமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அடிப்பாடு aṭippāṭu பெயர்ச்சொல் · Noun meaning
பழக்கம்
திறனேற்றி tiṟaṉēṟṟi meaning
கணினி அமைவு ஒன்றுடன் அதன் கட்டமைவு அல்லது செயல் திறனை மேம்படுத்த அல்லது அதன் சேமிப்புத்திறனை அதிகரிக்கப் பொருத்தப்படும் துணைக் கருவி — add-on
விண்ணிகள் viṇṇikaḷ meaning
ஒர் உத்தரத்தின் நெடுகிலும் இடைமட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு, அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கம்பிகளினாலான விண்ணி. கதிர்வீசியாக இல்லாத கம்பிகள் பிரதிபலிப்பான்களும் இயக்கிகளும் ஆகும். இந்த வி… — antennas
கதவுத்தடை katavuttaṭai meaning
கதவு வேகமாகச் சார்த்திக் கொள்வதைத் தடுத்து மெதுவாகச் சார்த்திக் கொள்ளுமாறு செய்யும் அமைவு — door check
துருத்தடை turuttaṭai meaning
குளிர் உறைவுத் துருத்தடை அமைவு — zerone
அலம்வருதல் alamvarutal வினைச்சொல் · Verb meaning
அமைவுண்டாதல்
தானியக்கம் tāṉiyakkam meaning
குறுவட்டு இயக்ககத்தில் ஒரு குறுவட்டு வைக்கப்பட்டவுடன் தானாகவே இயங்குமாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு வசதி, விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் உள்ளது. அந்தக் குறுவட்டில் Auto - Run-INF என்னும் ஒர… — AutoPlay
பின்னலமைவு piṉṉalamaivu meaning
நாளங்களின் அல்லது நரம்புகளின் பின்னல் அமைவு. plica : தோல் மடிப்பு: மடிப்பு : சவ்வின் மடிப்பு. — plexus
பிறழ்மையம் piṟaḻmaiyam meaning
சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல்கீழான நேர் வரை இயக்கமாக மாற்றும் எந்திர அமைவு — eccentric
மையவிலக்கு maiyavilakku meaning
மையத்திலிருந்து அல்லது இருசிலிருந்து புற நோக்கி விலகிச் செல்கிற அமைவு — radial
உகை மிண்டு ukai miṇṭu meaning
படகுத் துடுப்பு உகைப் பாதாரமான அமைவு — rowlock
இசைக் கவடு icaik kavaṭu meaning
ஈரலகு வில்லமைவுடைய நிலையான சுர அதிர்வு அமைவு வாய்ந்த இசை ஒலிக் கருவி — tuning fork
பண்புக்கூறு paṇpukkūṟu meaning
1. மாறிலி ஒன்றைக் கணினி கையாளும் முறை. 2. தரவு மாதிரி ஒன்றின் இனங்காட்டும் பண்பு. தரவு அமைவு ஒன்றின் அடிப்படை அலகு. 3. ஒரு கருவி ஒன்றின் பண்பு — attribute
வானலை வங்கி vāṉalai vaṅki meaning
கம்பியில்லாத் தந்தியில் வானலைகளை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு — antenna
தூல எழுதகம் tūla eḻutakam meaning
ஒரு காலம், ஓர் எழுதகம் என்ற இரு உறுப்புகளை மட்டுமே கொண்ட ஒரு தூண் தலைப்பு அமைவு. இதில் ஒப்பனைப்பட்டை விட்டுவிடப்பட்டிருக்கும் — architrave cornice
தடுப்பு மரை taṭuppu marai meaning
மரை கழன்று போகாதவாறு அதன் மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றோர் அமைவு. இதனைப் பூட்டுமரை என்றும் கூறுவர் — check nut
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
இடை நிரப்பி iṭai nirappi meaning
கட்டிடங்களில் முகப்புக்கும் பின் புறத்திற்குமிடையிலான சுவரின் மையத்தில் இட்டு நிரப்புவதற்கான அமைவு — filling in
பல்லிணைப்பு palliṇaippu meaning
பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறுவேறு தளத்திற் சுழலும் சக்கர அமைவு — gearing
செவிக்குழல் cevikkuḻal meaning
தொலைபேசிச் செய்தியைக் கேட்பதற்கு காதருகே வைத்துக் கேட்கப்படும் கருவிஇ (2) ஒலி-ஒலிப்பெட்டி- அலை பரப்புகளை ஒலியாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு — receiver
கடைசல் பொறி kaṭaical poṟi meaning
ஒரு வகைக் கடைசல் பொறி அமைவு — rose-engine
மீசைக் குவளை mīcaik kuvaḷai பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — moustache cup
தரவு மாற்றம் taravu māṟṟam meaning
தரவு வடிவ மாற்றம் : தரவு வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல் — data conversion
மறு இட அமைவு maṟu iṭa amaivu meaning
டாஸ் (DOS) நிறைவேற்றும் ஒரு செய்முறை. ஒரு EXE செயல்முறை ஏற்றப்படும்போது டாஸ் தள முகவரிகளை இழுக்கிறது. அதிலிருந்து மற்ற முகவரிகள் வெளிப்படுத்தப் படுகின்றன. இந்தத்தள முகவரிகளைச் செய… — relocation
துணை அமைப்பு tuṇai amaippu meaning
முதன்மை அமைப்பின் கீழ் இயங்கும் துண்னை அமைவு — subsystem