தேடல் · Search: அதிர்வெண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
77 இல் 51–75 · 51–75 of 77
பொதுவாக, ஒலி மூலத்திற்கும் ஒலி பெறுவிக்கும் இடையே ஓர் ஒப்புமை இயக்கம் உண்டு. இதனால் ஒலி அதிர்வியைவில் மாற்றம் தோன்றும். இவ்வாறு ஏற்படும் மாற்றம் உண்மை நிலையன்று. இந்நிலையில் தோன்றும் அதிர்… — Doppler effect
ஒரு சூழ்நிலைத் தொகுதியிலுள்ள கூட்டத்தின் இயல்புகளைப் புறவய நிலையில் ஆராய்வது, தொகை, செறிவு, அதிர்வெண், மிகுமை, ஓங்கல் ஆகியவை இந்த ஆராய்ச்சியில் ஆய்பொருள்களாகும் — quantitative characters
1900இல் மாக்ஸ்பிளாங் (1858-1947) என்பார் வகுத்த கொள்கை, வெப்பப் பொருள்களிலிருந்து கரும்பொருள் கதிர்வீச்சு வெளியாவதை இது விளக்குகிறது. இக்கொள்கைப்படி ஆற்றல் சிப்பங்களாக வெளிப் படுகிறது.… — quantum theory
வானொலி அதிர்வெண் வரிசை, 5200-10900 மெகாகெர்ட்ஸ் வரையுள்ளது — x-band
வலியானது, குறிப்பிட்ட நரம்பு முனைகளைப் பொறுத்ததில்லை. மாறாக, தண்டுவடத்தை அடையும் உட்துண்டல்களின் சமநிலையையும், அலை அதிர்வெண் ஆகியவற்றைப் பொருத்ததாகும் — Gate theory
1. இழுத்துப் பொருத்தப் பட்ட கம்பியின் இழுவிசை (T) மாறாநிலையில், அதன் அதிர் வெண் (n) கம்பி நீளத்திற்கு (l) எதிர் வீதத்தில் இருக்கும். அதாவது, nl என்பது மாறா எண். 2. இழுத்துப் பொருத்தப்ப… — laws of sonometer
ஒர் அடிப்படை மாறிலி. தன் அதிர்வெண்ணுக்கு ஒளியன் (போட்டான்) கொண்டு செல்லும் ஆற்றல் தகவு. கதிர் வீச்சுச் சிப்பக் கொள்கையில் அடிப்படைத் தொடர்பு W= hw — Planck constant
கல்மப்படிகத்தின் அழுத்த அடிப்படையில் வேலை செய்வது. ஒவ்வொரு கல்மப் படிகத்திற்கும் இயல்பு அதிர்வெண் உண்டு. இது அளவையும் வடிவத்தையும் பொறுத்தது. இக்கடிகாரங்கள் தற்பொழுது அதிகம் பயன்படு பவை — quartz clock
வானொலி அதிர்வெண்ணிலுள்ள மின்காந்த நிறமாலைப் பகுதி — radio window
இது செவியுறு அதிர்வெண் கொண்ட தொலையச்சு முறை. தொலைபேசிக் கம்பிகளில் பயன்படுவதற்காக அமைக்கப்பட்டது. விரைவுச் செய்திகள் அரசு அலுவலகங்களுக்கு இதன் மூலம் அனுப்பப்படுகின்றன — telex
மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை எதிரொலிக்கும் மேற்பரப்பு — echogenic
மின்காந்தக் கதிர்வீச்சு அதிர்வெண் எல்லை 10 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 100000 மெகா ஹெர்ட்ஸ் வரை — radio frequency
நுண் அதிர்வெண் அலைவரிசை, 56-100 ஜைகாஹெர்ட்ஸ் எல்லை வரையுள்ளது — w bond
குறிப்பிட்ட பரப்பு அல்லது வெளியில் தோன்றும் வானொலி அதிர்வெண் புலங்கள் — electromagnetic environment
ஒன்றுக்கொன்று செங்குத்தாகவுள்ள இரு தனிச் சீரிசை இயக்கங்களை ஒரு துகளின் மீது செலுத்தும் பொழுது ஏற்படும் தொகுபயன் இயக்கத்தை வரைந்தால் கிடைக் கும் உருவங்கள். இவை தனிச் சிரிசை இயக்கங்களின் 1… — Lissajous figures
3000 - 30000 மெகா ஹேர்ட்ஸ் எல்லையிலுள்ள வானொலி அதிர்வெண்கள். 1.10 செமீ அலைநீளங்களுக்கு இணையானவை — super high frequency
அதிர்வுறும் ஒலியலைகள் அனைத்தும் மனிதர் காதுக்குக் கேட்பதில்லை. 20-2000 அதிர்வெண் கொண்ட அலைகளையே கேட்க இயலும். இந்த எல்லையே கேள்திறன் வரம்புகள் — audibility, limits of
வானொலி அதிர்வெண்களின் மின்காந்தக் கதிர்வீச்சை அளக்கவும் கண்டறியவும் பயன்படும் தொலை நோக்கி — radiotelescope
காப்புறையால் சூழப்பட்ட மையக் கடத்தியைக் கொண்ட கம்பி வடம். இது மற்றொரு கடத்தியின் நில இணைப்பு உறையில் பொருந்தி இருக்கும். மையக் கடத்தியும், வெளிப்புறக் கடத்தியும் மைய அச்சு உடையவை. அதாவத… — coaxial cable
செய்திக் குறிப்புகளை அனுப்புவதில், உயர் அதிர்வெண் ஊர்திக்கு குழுஉக் குறியின் சில பண்புகளை, தாழ் அதிர்வெண்தரவு குழுஉக் குறிக்கு இணங்கியவாறு மாற்றும் செயல் முறை. கணினி சேர்முனையக் குழுஉ… — modulation/demodulation
help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நில… — helical wave guide
முதிர்கருவின் ஆரோக்கியத்தைப் பாதிப்பின்றிக் கண்காணித்தல். முதிர்கரு அசைவின் அதிர்வெண், இதயத்துடிப்பின் மிகை வேக அளவு, இதயத் துடிப்பு, துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுதல் ஆகியவற்றைக் கண்கான… — non-stress test
1. இசைப்பு: அதிர்வெண் அதிகமாகும்பொழுது இசைப்பும் அதிகமாகும். இப்பொழுது ஒருவகைக் கீச்சொலி உண்டாகும். அதிர்வெண் குறையும் பொழுது, இசைப்பும் குறைகிறது. இப்பொழுது கட்டை ஒலி உண்டாகிறது.… — music note, characteristics of
வானொலிச் செலுத்தி அல்லது பெறுவியைக் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இயங்கச் செய்வதற்கு அதிர் வியைபு (டியூனிங்) என்று பெயர். அதாவது, அதற்குக் குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கேற்ப , ஒத்ததிர்வு (ரெசொனன்… — resonance and tuning
உயர் அதிர்வெண்கள் பற்றிய தொழில் நுணுக்கம். இணையத்திற்கு உயர் அகல் வரிசை வழங்குவதில் நான்கு முறைகள் உள்ளன 1) தற்பொழுதுள்ள செம்பு அல்லது ஒளி இழைக் தொலை பேசிக் கம்பிகள் வழியாக புதிய தொழில்… — broad band Technology