கேள்திறன் வரம்புகள்

kēḷtiṟaṉ varampukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிர்வுறும் ஒலியலைகள் அனைத்தும் மனிதர் காதுக்குக் கேட்பதில்லை. 20-2000 அதிர்வெண் கொண்ட அலைகளையே கேட்க இயலும். இந்த எல்லையே கேள்திறன் வரம்புகள் — audibility, limits of
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 39)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hyr32kbm/

தமிழ்
“கேள்திறன் வரம்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hyr32kbm/
APA
Oliyon Research. (2026). கேள்திறன் வரம்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hyr32kbm/
MLA
"கேள்திறன் வரம்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hyr32kbm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment