தேடல் · Search: அதிர்ச்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 51–75 · 51–75 of 76

எஃகு வார்ப்படம் eḵku vārppaṭam meaning
அதிர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய எந்திர உறுப்புகள் செய்வதற்கான எஃகு வார்ப்படம் — steel casting
முதுகந்தண்டு நோய், மூளை அதிர்ச்சி ஆகியவற்றில் பயன்படுத்தப் படும் குளோரா ஃபெனிக்கோல் என்ற மருந்தின் வணிகப் பெயர் — chloromycetin
மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்… — epilepsy
சோடியம் குளோரைடு cōṭiyam kuḷōraiṭu meaning
உடல் திசுவில் கலந்திருக்கும் உப்பு அதிர்ச்சியின்போதும், நீர்ம இழப்பின்போதும், இரத்த அழுத்த குறைவுக் காரணமாக நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. உப்பு இழப்பு அதிகமாக ஏற்படும் அடிசன் நோயின்… — sodium chloride
மிகுந்த திறன் வாய்ந்த அதிர்ச்சி தாங்கிக்கு மற்றொரு பெயர். எண்ணெயும் காற்றும் அடங்கியுள்ள ஒரு நீள் உருளையில் ஒரு குண்டலம் இயங்குகிறது — air spring
மூட்டுத் திருகிழை mūṭṭut tirukiḻai meaning
குறுக்கு வெட்டு முக்கோண வடிவத்திலுள்ள ஒரு திரு கிழை. இதன் ஒருமுகப்பு திருதின் அச்சுக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும். இரண்டாம் முகப்பு சாய்வாக இருக்கும். பீரங்கி போன்ற அவற்றில் அளவுக்க… — buttess thread
திண்டுறையிணைத்தல் tiṇṭuṟaiyiṇaittal meaning
அதிகமான அழுத்தத்தை அல்லது தாக்கத்தைத் தாங்கக் கூடிய வகையில் விற்கூருள் திண்டு களை அல்லது வேறேதேனும் அதிர்ச்சி தாங்கிகளை அமைத்தல் — cushioning
இரத்த ஒட்டத்தினுள் இழுதுபொருள்கள் நுழைதல், இதனால் அயற்பொருள் தாங்கா அதிர்ச்சி உண்டாகும் — colloidoclasia
மின்விசை மூலம் அதிர்ச்சியளித்துச் சிகிச்சையளிக்கும் மருத்துவ முறை — convulsive therapy
தரையிறங்கு பல்லிணை taraiyiṟaṅku palliṇai meaning
விமானத்தின் அடியிலுள்ள ஒரு கட்டுமானம் தரையிறங்கும் போது ஏற்படும் அதிர்ச்சியைக் குறைக்கவும் தரையிலோ, நீரிலோ விமானம் இருக்கும் போது அதனைத் தாங்கிக் கொள்ளவும் இது பயன்படுகிறது — landing gear
எஃகு உலோகக் கலவைகள eḵku ulōkak kalavaikaḷa meaning
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப் படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமைக்காக மாங்கனீஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல். வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம்… — Steel alloys
எஃகு உலோகக் கலவைகள் eḵku ulōkak kalavaikaḷ meaning
சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமிைக்காக மாங்கனிஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல், வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம்… — steel alloys
இதயத் துடிப்பினை இயல்பான நிலைக்கு மீட்பதற்காக மின்னியல் சாதன அதிர்ச்சியைப் பயன்படுத்துதல் — cardioversion
மோதல் விளைவுச் சோதனை mōtal viḷaivuc cōtaṉai meaning
அதிர்ச்சியைத் தாங்குவதற்குப் பொருள்களுக்குள்ள திறனைச் சோதனை செய்தல் — impact test
காதுச் சவ்வின் அதிர்ச்சியை உட் காதுக்குள் ஊடுபரவ விடும் எலும்புப் பகுதி — malleus
சிறுநீரகத் திலுள்ள சிலவகைக் கற்களை அதிர்ச்சியலைகள் மூலம் அழிக்கக் கூடிய ஒரு கருவி. — Dornier litho tryptor
மனத்தளர்ச்சி நோய்க்குப் பயன் படுத்தப்படும் உடலியல் சிகிச்சை முறை. தலையில் மின் சாதனம் ஒன்றைப் பொருத்திக் குறைந்த அளவு மின்னாற்றலை ஒரு வினாடி செலுத்தி அதிர்ச்சி யுண்டாக்கிச் செய்யப்படும் சிகி… — electro convulsive therapy (ECT)
தசைநாண் ம்ண்டலம், குருத்தெலும்பு எலும்புசார்ந்த திசுக்கள் மீது திரும்பத் திரும்ப விசைத் தாக்கம் ஏற்படுவதால் உண்டாகும் கடுமையான அதிர்ச்சி. இத னால் பாதிக்கப்பட்ட மூட்டு, எலும்புகள், இணைப்பிழைக… — overuse syndrome
முட்டுத்தாங்கு பாளங்கள் muṭṭuttāṅku pāḷaṅkaḷ meaning
கடும் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்வதற்காக உந்து வண்டியின் அச்சுகளுக்கும் சட்டகத்திற்குமிடையே வைக்கப்பட்டுள்ள ரப்பர்ப் பாளங்கள் — bumper blocks
அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர், அச்சத்தையும் பீதியையும் குறைத்து, உறக்கம் உண்டாக்குவதற்காகக் கொடுக்கப்படும் மயக்க மருந்துகள். இது அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தி… — basal narcosis
ஒரளவுக்குக் கரிம நீக்கம் செய்ய்ப்பட்ட வார்ப்பிரும்பு. இது சாதாரண வார்ப்பிலிருந்து வேறுபட்டிருக்கும். இதில் கட்டமைப்புக் கரணையாக இருப்பதறகுப் பதிலாக இழை இருக்கும். கடும் அதிர்ச்சிக்குள்ளாகும்… — malleable cast iron
அடிசோனியன் இக்கட்டான நிலை aṭicōṉiyaṉ ikkaṭṭāṉa nilai meaning
திடீரென உடலில் அட்ரீனலின் இயக்குநீர் குறைவதால் உண்டாகும் இக்கட்டான நிலைமை. இது பொதுவாக தொற்றுக் கிருமிகள், காயங்கள், அறுவை மருத்துவம், மன அழுத்தம் போன்றவை காரணமாக ஏற்படும். பாதிக்கப்ப… — addisonian crisis
வெளியிலுள்ள புரதம் அல்லது வேறு பொருள் ஊசி மூலம் செலுத்தப்படும்பொழுது அதன் எதிர்ப்பொருள் உடலில் முன்னரே இருப்பதால் ஏற்படும் தாக்கம் அதிர்ச்சி — anaphylaxis
நிலை மின்சாரத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைத் தடுக்க ஒரு சாதனத்தின் முன் னால் வைக்கப்படும் தரைப் பாய். மனிதர்கள் மின்காந்த கருவிகளை கையாளும்போது ஏற்படும் அதிர்ச்சியால் தரவுகள் அழிந்து போகாமல்… — antistatic mat
உந்து ஊர்திகளின் முன் சக்கரங்களின் தொங்கல் நிலை. இதன் மூலம் சக்கரங்கள் சாலை அதிர்ச்சிகளுக்கேற்பச் செயல்புரியும் அல்லது ஒன்றுக் கொன்று சார்ந்திராமல் சுதந்திரமாக இயங்கும் — independent wheel suspension