சோடியம் குளோரைடு

cōṭiyam kuḷōraiṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல் திசுவில் கலந்திருக்கும் உப்பு அதிர்ச்சியின்போதும், நீர்ம இழப்பின்போதும், இரத்த அழுத்த குறைவுக் காரணமாக நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது. உப்பு இழப்பு அதிகமாக ஏற்படும் அடிசன் நோயின் போதுவாய்வழி கொடுக்கப்படும் — sodium chloride
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1010)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/znygkmbs/

தமிழ்
“சோடியம் குளோரைடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znygkmbs/
APA
Oliyon Research. (2026). சோடியம் குளோரைடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/znygkmbs/
MLA
"சோடியம் குளோரைடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/znygkmbs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment