நிலை மின்சார எதிர்ப்புப் பாய்

nilai miṉcāra etirppup pāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலை மின்சாரத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைத் தடுக்க ஒரு சாதனத்தின் முன் னால் வைக்கப்படும் தரைப் பாய். மனிதர்கள் மின்காந்த கருவிகளை கையாளும்போது ஏற்படும் அதிர்ச்சியால் தரவுகள் அழிந்து போகாமல் இது காப்பாற்றும். — antistatic mat
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 78)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5hts35g7/

தமிழ்
“நிலை மின்சார எதிர்ப்புப் பாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hts35g7/
APA
Oliyon Research. (2026). நிலை மின்சார எதிர்ப்புப் பாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5hts35g7/
MLA
"நிலை மின்சார எதிர்ப்புப் பாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5hts35g7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment