{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5hts35g7/", "data": {"id": "5hts35g7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5hts35g7/", "kind": "word", "headword": "நிலை மின்சார எதிர்ப்புப் பாய்", "romanization": "nilai miṉcāra etirppup pāy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.985940+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலை மின்சாரத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைத் தடுக்க ஒரு சாதனத்தின் முன் னால் வைக்கப்படும் தரைப் பாய். மனிதர்கள் மின்காந்த கருவிகளை கையாளும்போது ஏற்படும் அதிர்ச்சியால் தரவுகள் அழிந்து போகாமல் இது காப்பாற்றும்.", "needs_definition": false, "gloss_en": "antistatic mat", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 78"}]}}