உறக்கம் தூண்டும் மருந்து

uṟakkam tūṇṭum maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர், அச்சத்தையும் பீதியையும் குறைத்து, உறக்கம் உண்டாக்குவதற்காகக் கொடுக்கப்படும் மயக்க மருந்துகள். இது அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய அதிர்ச்சியைக் குறைக்கிறது. — basal narcosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அடிப்படைகள் மயக்கி, முன்னோடி மயக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pwnr2s74/

தமிழ்
“உறக்கம் தூண்டும் மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwnr2s74/
APA
Oliyon Research. (2026). உறக்கம் தூண்டும் மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pwnr2s74/
MLA
"உறக்கம் தூண்டும் மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pwnr2s74/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment