{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/pwnr2s74/", "data": {"id": "pwnr2s74", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pwnr2s74/", "kind": "word", "headword": "உறக்கம் தூண்டும் மருந்து", "romanization": "uṟakkam tūṇṭum maruntu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:47.148891+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அறுவைச் சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர், அச்சத்தையும் பீதியையும் குறைத்து, உறக்கம் உண்டாக்குவதற்காகக் கொடுக்கப்படும் மயக்க மருந்துகள். இது அறுவைச் சிகிச்சைக்குப் பிந்திய அதிர்ச்சியைக் குறைக்கிறது.", "needs_definition": false, "gloss_en": "basal narcosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["அடிப்படைகள் மயக்கி", "முன்னோடி மயக்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 187"}]}}