தேடல் · Search: விழித்திரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
62 இல் 26–50 · 26–50 of 62
* வீரை - 1)வாழை, 2) மனைவி, 3) தாய்.
*, குழி = சிறுபள்ளம் — pit
கோல் 1) தடி, 2) ஆட்சி, 3) அம்பு, 4) யாழின் நரம்பு.
தனக்கடுத்துள்ள திசுவைக் குறிப்பிட்ட வழியில் வளரச் செய்யும் கருவின் பகுதி, எ-டு. முதுகெலும்பிகளின் விழிக்கிண்ணம். இது விழி வில்லையையும் விழித்திரையையும் உண்டாகுமாறு செய்தல், 2. அமைப்பா… — organiser - 1
விழித்திரையினுள்ளும், விழி நீர்மத்திலும் அடிக்கடி ஏற்படும் குருதிப்போக்கு ஆண்களிடம், இரண்டாம், மூன்றாம் பத்தாண்டுகளில் இது உண்டாகிறது, பிரிட்டிஷ் கண் மருத்துவ வல்லுநர் ஹென்றி ஈலேஸ் பெயரால் … — Eale's disease
பாலியல் தொடர்புடைய பரம்பரைக் குருடு நோயின் ஓர் அரிதான வடிவம். இது திரிபான விழித்திரை காரணமாக உண்டாகிறது. டேனிஷ் கண் மருத்தவ அறிஞர் கார்டான் நோரி பெயரால் அழைக்கப் படுகிறது — Norri's disease
விழித்திரைத்தண்டுகளும் கூம்புகளும் போன்ற ஒளியால் கூருணர்வு பெறும் ஏற்பி — photoreceptor
ஊடுருவும் தன்மையுள்ள ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்தினுள் ஒளி செல்லும் போது, ஊடகங்களின் பிரிதளத்தில் திசை மாறிச் (வளைந்து) செல்வதை ஒளி விலகல் என்கிறோம்.
விழித்திரை உறுத்தலின்போது ஏற்படும் வெளிச்சம் அல்லது ஒளிப்பொறி அல்லது நிறம் தோன்றுவது போன்ற உணர்வு — photopsia
விழித்திரை யின் வெளிப்பகுதியில் காணப் படும் நரம்பு முடிச்சணு — Y cell
ரோடாப்சின். விழித்திரையிலுள்ள ஒளி உணர்வுள்ள நிறமி. கோலணுக்களிலுள்ளது. புரதத்தாலானது — visual purple
விழித்திரைக் கூம்புகளில் உள்ள (அயோடாப்சின்) நிறமியின் புரதப் பகுதி — photopsin
நோயுற்ற விழித்திரை, இமை யணைப் படலத்தைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு சாயப்பொருள். ஒரு நிறமி — rose bengal
இது ஒரு பார்வைக் குறைபாடு. நிறமற்ற பொருள்கள் நிறமுள்ள பொருள் போன்று தெரியும். நிறங்கள் நிறைவாக வெளிப்படா — chromatopsia
தொலைவிலுள்ள பொருள்களை தெளிவாக பார்க்கமுடியாத கண் குறைபாடு.
ஒர் இலக்குத்திரை டானிஷ் நாட்டின் கண் மருத்துவர் ஜானிக் பிஜெர்ம் கண்டுபிடித்த காரணத்தால், இது அவர் பெயரால் அழைக்கப் படுகிறது. இது விழித்திரையில் உள்ள குருட்டுக் பொட்டைக் காண்பதற்கு உதவுகிறது — Bjerrum's screen
விழித்திரையிலுள்ள கண் நுண்கம்பிகளும் கூம்புகளும் அயர்லாந்து கண் இயல் வல்லுநர் ஆர்தர் ஜேக்கப் இதனை விவரித்துக் கூறினார் — Jacob's membrane
பிரிட்டீஷ் கண் மருத்துவர் சார்லஸ் உவுெர் பெயர் கொண்ட, பிறவிக் கேளாமை, விழித்திரை நிறமி யழற்சி ஆகியவற்றை குணங்களாகக் கொண்ட மரபணுக் கோளாறு — Usher's syndrome
விழித்திரைப் படலத்திற்கும் கண்மணிக்கும் முன்பாகவுள்ள ஒளி ஊடுருவக் கூடிய சவ்வுப்படலம் — cornea
பின்புற விழி வெண்படலத்திலுள்ள வெண் உயிரணுக்களின் சிறு சிறு தொகுதிகள் படிவதால் உண்டாகும் கண்படல வீக்கம். இது பெரும்பாலும், விழித்திரைப் படலத்தில் ஏற்படும் வீக்கத்துடன் சேர்ந்து உண்டாகிறது — cyclitis
விழித்திரை, பார்வை நரம்பு, மூளையின் பார்வைச் சாதனம் ஆகியவை அடங்கிய தொகுதி — ophthalmencephalon
கண்ணின்மணியின் அமைப்பு விழித்திரையின் மையத்தில் அமைந்திருப்பதற்குப் பதிலாக விசித்திரமான இடத்திலமைந்து இருத்தல் — corectopia
விழித்திரைப்படலத்தை அல்லது கண்ணின் மணியை விரிவடையச் செய்தல் — iridectasis
விழித்திரையின் குருட்டுப் பகுதி. இங்கு பார்வை நரம்பானது, விழித்திரையில் இருந்து விலகிவிடுகிறது. இதனால், இப்பகுதியினால் ஒளியை உணர இயலாது. — blind spot
வால்டென்ஸ் ட்ராமின், பெரும் குளோபுலின் புரதக் குருதி, மிகுபசை நோயியம், வளரா நீரிழிவு விழித்திரை பாதிப்பு, இரத்தக் கொதிப்பு விழித்திரை பாதிப்பு இரண் டாம் நிலையில் விழி மையத்தில் தமன… — sausage link pattern