ஒளி விலகல்

oḷi vilakal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊடுருவும் தன்மையுள்ள ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்தினுள் ஒளி செல்லும் போது, ஊடகங்களின் பிரிதளத்தில் திசை மாறிச் (வளைந்து) செல்வதை ஒளி விலகல் என்கிறோம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி விலகல்)
2.
ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது தன் நேர்கோட்டுப் பாதையை விட்டு விலகிச் செல்லும் நிகழ்வு ‘ஒளிவிலகல்’ எனப்படும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒளி விலகல்)
3.
ஒளிக் கதிர்கள் மாறுபட்ட அடர்த்தி களையுடைய ஊடகங்கள் வழியே செல்லும்போது கோட்டமடைதல் இயல்பான கண்பார்வையில் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் சந்திக்கும் வகையில் கோட்டமடைகின்றன — refraction
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஒளிக்கோட்டம், கதிர்ச் சிதைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 938)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9v2uu88j/

தமிழ்
“ஒளி விலகல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9v2uu88j/
APA
Oliyon Research. (2026). ஒளி விலகல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9v2uu88j/
MLA
"ஒளி விலகல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9v2uu88j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment