தேடல் · Search: ஒளிக்கோட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

ஒர் ஆடி யிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் தவறாகக் குவிதல் — optical aberration
ஒளி விலகல் oḷi vilakal பெயர்ச்சொல் · Noun variant
ஊடுருவும் தன்மையுள்ள ஓர் ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்தினுள் ஒளி செல்லும் போது, ஊடகங்களின் பிரிதளத்தில் திசை மாறிச் (வளைந்து) செல்வதை ஒளி விலகல் என்கிறோம்.
ஒளிக் கோட்டம் oḷik kōṭṭam similar
Refraction
ஒளிக் கோசம் oḷik kōcam similar
சூரியன், விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம் — photosphere
ஒளிக்கோட்ட அலகு oḷikkōṭṭa alaku similar
கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக் கோட்ட அளவுக் கூறு. ஒரு ஒளிக்கோட்ட அலகு கொண்ட ஒரு கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவு 1 மீட்டர் — dioptre
ஒளிக்கோட்டவியல் oḷikkōṭṭaviyal similar
ஒளிக்கோட்டம் பற்றிய ஆய்வியல் — dioptrics
காளிக்கோட்டம் kāḷikkōṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கல்கத்தா
ஒலிதம் olitam பெயர்ச்சொல் · Noun similar
பதிவு செய்த அல்லது மின்னணு கருவிகளின் ஊடான ஒலி — audio
ஒளிக்கோல் oḷikkōl similar
குறியீட்டுத் திரைச் சீட்டுகள், பட்டடைக் குறியீடு கள், எழுத்துகள் ஆகியவற்றைப் படிக்கவும் அடை யாளங்காணவும் கூடிய கைப்பிடி ஒளியியல் சாதனம் — wand
ஒளிதம் oḷitam பெயர்ச்சொல் · Noun similar
ஒளிதம் = நிகழ்படம் = காணொளி