தேடல் · Search: விழித்திரை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
62 இல் 1–25 · 1–25 of 62
விழித்திரை
viḻittirai
கண் விழியின் பின் புறத்திரை கண் விழி யின் ஒளியுணர்வுடைய உள் பூச்சுப்பகுதி. — retina
கண் விழியின் பின்புறத் திறையுள் — intraretinal
விழித்திரையில் வீக்கம் உண்டா காமல் ஏற்படும் நோய் — retinopathy
விழித்திரையில் ஏற்படும் நச்சு — retinotoxic
விழித்திரைக் கோல்களிலுள்ள பார்வைக் கருஞ்சிவப்பு. இதன் நிறம் இருட்டில் பாதுகாக்கப்படுகிறது. பகல் ஒளியில் இது வெண்மையாகிறது. வைட்ட மின்-ஏ உயிர்ச் சத்தினைப் பொறுத்து இது அமைகிறது — rhodopsin
விழித்திரைப்படலம் செயலற்றுப் போதல் — iridoblegia
கண்விழித்திரையில் உண்டாகும் வீக்கம் — retinitis
நடுவில் விழிமணிக்குரிய துளையுடைய ஒரு விழிச் சவ்வு — iris
விழிவெண் படலமும் விழித்திரைப் படலமும் வீக்கமடைதல் — keratoiritis
கண்ணில் விழித்திரை இல்லாதிருத்தல் அல்லது குறைபாடுடையதாக இருத்தல். இது பெரும்பாலும் பிறவிலேயே ஏற்படும் கோளாறு — aniridia
retinography
கண்விழித் திரையில் எரிச்சல் ஏற்படுவதனால் கண்விழி அழுத்தப்படுவதன் காரணமாக ஏற்படும் ஒளி வளையங்கள் — phosphene
விழித்திரைப் படலத்தைக் கண்ணிமை இணைப்பிலிருந்து தனியாகப் பிரித்தல். — iridodialysis
விழித்திரைப்படலத்தின் ஒரு பகுதி பிதுங்கியிருத்தல் iridocyclitis : விழித்திரை வீக்கம்; திரைச் சூழலற்சி; திரை குவித் — iridocele
விழித்திரைப்படத்தில் ஏற்படும் காயம். இதனால் முன்புற அறைக்குள் இரத்தம் ஒழுகும் — hyphema
விழித்திரைப்படல அறுவைச் சிகிச்சையில் விழித்திரையை வெட்டியெடுப்பதற்கான கருவி — iridectome
விழித் திரைத் தமனி அழுத்தத்தை அளவிடுதல் — opthalmodynamometry
விழித் திரையில் ஒளிவிலகல் பிழைகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியும் கருவி — retinoscope
விழித்திரையின் நரம்புச் சவ்வில் ஏற்படும் உக்கிரமான கட்டி இது குழந்தைகளுக்கு மட்டுமே உண்டாகிறது. ஊஸ் டிராஸ்-டி என்ற செரிமானப் பொருள் குறைபாட்டினால் இது உண்டாகிறது — retinoblastoma
ஒளிபடும்போது விழித் திரையின் துலங்கல் திறனைப் படியெடுத்தல், ஒரு மின்வாயை விழி வெண்படலத்தில் அல்லது இமையிணைப்படலத்தில் வைத்தும், இன்னொரு மின்வாயை நெற்றியிலும் வைத்து இவ்வாறு செய்யப்படுகி… — electroretinogram
நீர்த்துறை
திரைப்படம், திரைப்படத் துறை, சினிமா — silver screen, movie industry
ஒரு பொதுவான நிலையிலிருந்து விலகிச் செல்லுதல் அல்லது திறம்புதல் — divergence
மேடையில் தேவை யில்லாத இடங்களில் ஒளிபடாமல் மூடிமறைக்கப் பயன்படும் ஒரு திரை — go bo
விந்தை உருவாக்கும், ஆண்குறியின் கீழ் அமைந்திருக்கும் உறுப்பு.