விழித்திரை நிறமி

viḻittirai niṟami
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழித்திரைக் கோல்களிலுள்ள பார்வைக் கருஞ்சிவப்பு. இதன் நிறம் இருட்டில் பாதுகாக்கப்படுகிறது. பகல் ஒளியில் இது வெண்மையாகிறது. வைட்ட மின்-ஏ உயிர்ச் சத்தினைப் பொறுத்து இது அமைகிறது — rhodopsin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 953)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gu9vs47a/

தமிழ்
“விழித்திரை நிறமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu9vs47a/
APA
Oliyon Research. (2026). விழித்திரை நிறமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gu9vs47a/
MLA
"விழித்திரை நிறமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gu9vs47a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment