விழித்திரை மின்னோட்ட வரைபடம்

viḻittirai miṉṉōṭṭa varaipaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிபடும்போது விழித் திரையின் துலங்கல் திறனைப் படியெடுத்தல், ஒரு மின்வாயை விழி வெண்படலத்தில் அல்லது இமையிணைப்படலத்தில் வைத்தும், இன்னொரு மின்வாயை நெற்றியிலும் வைத்து இவ்வாறு செய்யப்படுகிறது. செயல் திறமுடைய கண் விழிப்பின் திரையில் உண்டாகும் மின்னோட்டங்களைப் பதிவு செய்த வரைபடம் — electroretinogram

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uexd6mkx/

தமிழ்
“விழித்திரை மின்னோட்ட வரைபடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uexd6mkx/
APA
Oliyon Research. (2026). விழித்திரை மின்னோட்ட வரைபடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uexd6mkx/
MLA
"விழித்திரை மின்னோட்ட வரைபடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uexd6mkx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment