தேடல் · Search: விளி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

மற்றக் குழாய் இணைப்புகளுடன் இணைப்பதற்காக முனைகளில் விளிம்புகளுடைய நீராவி அல்லது நீர்க்குழாய், வார்ப்பிரும் புக் குழாய்களில், இந்த விளிம்புகள் வார்ப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் — flange pipe
தொலைக் காட்சியில் படத்தின் விளிம்பினைச் சுற்றி மின்னிடும் சுடரொளி — edge flare
ஒரு குழாயின் விளிம்பின் அருகில் பொருத்தப்பட்டுள்ள ஓர் ஒரதர் — curb cock
விளிம்பொட்டு இதழி viḷimpoṭṭu itaḻi prefix
ஒத்துப் பார்வையிடுவது எளிதாக்கும் பொருட்டுச் சுவடித் தாள்களின் முகப்பு விளிம்பிலிருந்து விரியும் பக்கம் — pull out
அறைகலன் ஓரங்களில் வளைவு நெளிவுடைய விளிம்பு வெட்டுதல் — indentation
தண்டவாளத்திலிருந்து சக்கரம் இறங்கிவிடாமல் தடுப்பதற்காக விளிம்புகளுள்ள ஊர்திச் சக்கரம் — flange wheel
விளிம்பு நிலை சோதனை viḷimpu nilai cōtaṉai prefix
எதிர்பார்க்கப்படும் மதிப்புகளுக்கு மிகவும் அதிகமானதும் மிகவும் குறைவானதுமான மதிப்புகளை அறிமுகப்படுத்தும் அமைப்புச் சோதனை — marginal test
ஒரு செவ்வக வடிவச் சட்டுவக் கரணடி. இதில் ஒரு புற விளிம்பு கீழ்நோக்கித் திரும்பியிருக்கும். இது மேடைகளின் விளிம்புகளையும் வளைவுகளையும் அமைக்க உதவுகிறது — edging trowel
உலோகத் தகடுகளின் விளிம்புகளை மடக்குவதற்குப் பயன்படும் கருவி — edging machine
தடையின் நிழல் பகுதிகளுக்கருகில் சில வரிகள் தென்படும். இவற்றின் பொலிவு சிறுமம் பெருமம் என மாறி மாறியுள்ளது. இவை நிழல் விளிம்புக்கு இணையாக உள்ளன. இவையே விளிம்பு வரிகள் — diffraction fringes
தொடர் வடிவ அச்சுக் காகிதத்தில் துண்டுப் பகுதிகளை வெட்டும் சாதனம் — edge cutter/trimmer
இலக்கமாக்கப்பட்ட படத்தின் விளிம்புகளை செயல்முறை மூலம் அல்லது மின்னணுவியல் பேனாவின் மூலம் கூர்மையாக்கும் முறை — edge sharpening
ஒரு கண்ணாடித் தட்டே இதன் இயல்பான வடிவம். இதில் ஒன்றுக் கொன்று இணையாக வரிகள் கீறப்படும். ஒவ்வொரு வரியின் விளிம்புகளிலும் விளிம்பு விளைவு, ஒளிக் கோலங்களையும் வேறுபட்ட கோணங்களில் கறுப்பு … — diffraction grating
துளையிட்ட நாடாவில் பயன்படுத்துவது போன்ற மாதிரியில் ஒரு விளிம்பில் மட்டும் துளைகளை இட்டு தரவுகளைப் பதிவு செய்யும் அட்டை. ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டு வழித்தடங்களில் குறியிடப்பட்ட முறை… — edge punched card
ஒரு விளிம்புக் குழாய் மீது வைக்கப்பட்டுள்ள குழாய் வடிவிலான அல்லது குழல் போன்ற நீண்ட பெட்டி வடிவிலான ஒரு சாதனம், இதனுள் ஒரு சாவியை நுழைத்து விளிம்புக் குழாயைத் திருப்பலாம் — curb box
விளிம்பு இணைப்பு குதை குழி — edge connection socket
பீப் pīp variant
ஒரு கணினியின் ஒலி பெருக்கி ஏற்படுத்தும் ஒசை. கணினி ஒலிபெருக்கிகளில் ஒசையை ஏற்படுத்துவதற்காக சில நிரலாக்க மொழிகளில் உள்ள ஒரு ஆணை — beep
வில்லி villi பெயர்ச்சொல் · Noun similar
வில்லாளன்குறவர்
விழி viḻi பெயர்ச்சொல் · Noun similar
கண் — eye, get up, awake
வீழி vīḻi பெயர்ச்சொல் · Noun similar
விழுதி — straggling shrub with simple oblong leaves and greenish flowers, A Šivashrine i…
விஏஎல் viēel similar
"Vicarm Arm Language" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, எந்திரமனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கணினி மொழி — VAL
விலாழி vilāḻi பெயர்ச்சொல் · Noun similar
குதிரை வாய்நுரை
விலையிலி vilaiyili பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளின் விலையை அரசோ அல்லது வணிக நிறுவனமோ ஏற்றுக்கொண்டு மக்களுக்குக் கொடுத்தல்.
வில் vil பெயர்ச்சொல் · Noun similar
பழங்காலப் போர் கருவிகளில் ஒன்றின் பெயர். — bow
வில்லாளி villāḷi பெயர்ச்சொல் · Noun similar
வில் வித்தையில் வல்லவன்; வில்லாளன்