வில்
vil
பொருள்கள் · Senses
1.
பழங்காலப் போர் கருவிகளில் ஒன்றின் பெயர்.
— bow
2.
இணைச் சொல்: சாபம்
வில் என்ற பொருள்படும்படி: "குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி" (புறநானூறு, 77)
3.
திருணம்.
4.
வயலின் போன்ற கம்பி இசைக்கருவிகளில் பயன்படுத்தப்படும் துணைக்கருவி.
5.
ஒளி, தனு, மூலநாள்
6.
பகைக் களப் போர்க் கருவிகளுள் ஒன்று, (குறள் 827, 872).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4kfes9b6/
தமிழ்“வில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kfes9b6/APA
Oliyon Research. (2026). வில். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/4kfes9b6/MLA
"வில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4kfes9b6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment