வீழி

vīḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழுதி — straggling shrub with simple oblong leaves and greenish flowers, A Šivashrine in the Tanjore District
வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் ( புனல்விளை. 28)
வீழிப் பழம் போன்ற வாயினையுடைய மெல்லியலாள் ஒருத்தி என்பது பொருளாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீழி)
2.
தஞ்சாவூர்ஜில்லாவிலுள்ள திருவீழிமிழலை என்னும் சிவதலம்
ஆய வீழிகொண்டீர் ( 600, 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீழி)
3.
வீரக்கனி, விழுத்திப்பழம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 391)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7ktre8wt/

தமிழ்
“வீழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ktre8wt/
APA
Oliyon Research. (2026). வீழி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/7ktre8wt/
MLA
"வீழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7ktre8wt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment