தேடல் · Search: வாழ்நாள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
53 இல் 26–50 · 26–50 of 53
equal
பெறுதல், பெறத்தக்கது, அடையத்தக்கது, பயன், தகுதி, வரம், வாய்ப்பு, இலாபம், கொடை, செல்வம்
ஓலக்கம்
இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம் ( 600, உரை.)
முதுமை = மூப்பு
குறைந்த வாழ்நாள்
நினைத்திராத வாழ்வு பெறல்
சிறிய தாலிவகை
தீய குணமுடையவரின் நட்பு. [திருக்குறளில் இது 82வது அதிகாரமாகும். தீய பண்புகளையுடைய, கொடிய குற்றங்களைச் செய்யக் கூடிய, தீயோரின் நட்பு வாழ்நாள்வரை தீச்செயல்களாகவே வந்து சேரும் என்பதா…
இந்தி யாவில் இதன்படி பாரத வங்கி, தொழில் நிதிக் கழகம், வாழ்நாள் காப்பீட்டுக் கழகம் ஆகியவை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறை வேற்றப்பட்டு அமைக்கப்பட்டவை — statutory
குறைந்த வாழ்நாள்
குறைந்த வாழ்நாள்
குறைந்த வாழ்நாள்
புகழ் , கல்வி , வலிமை , வெற்றி , நன்மக்கள் , பொன் , நெல் , நல்லூழ் , நுகர்ச்சி , அறிவு , அழகு , பெருமை , இளமை , துணிவு , நோயின்மை , வாழ்நாள் என்பன
ஆம்பிலோ ஸ்டோமா பேரின வகைகள். வாலுள்ள இரட்டை வாழ்விகள். இவற்றின் இளம் உயிர் முதிர்ந்து வாழ்நாள் முழுதும் இனப் பெருக்கம் செய்யவல்லது. பா. larva — axolot
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
சமுதாய முயற்சிகளை செயல் படுத்துவதன் மூலம், நோய் தடுப்பு, வாழ்நாள் நீட்டிப்பு, நலவாழ்வுக்கு வழிவகுக்கும் கலை மற்றும் அறிவியல் — public health
வாழ்நாள் நீட்டிப்பை ஆராயுந் துறை — macrobiotics
உயிரனுக்களாலான தனிவடம். தண்டுவட முன்னோடி. முதுகெலும்பு தோன்றியதும் மறைவது. சில கீழின விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது — notochord
வாழ்நாள் முழுவதும் துணையாக அமைந்தவர். — spouse, life-partner
இதில் வாழ்நாள் முழுதும் பற்கள் மாற்றீடு செய்யப்படும். சிதையும் பொழுது அதற்குப் பதில் வேறு ஒன்று உண்டாகும் தவளை, பல்லி — polyphyodont
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
தன் வாழ்நாள் முழுதும், ஒரு பெண்ணுயிர் இடும் முட்டை அளவு — fecundity
பொதுவாக, 6 மாதத்திற்கு மேற்பட்ட காசோலை. ஒரு காசோலையின் வாழ்நாள் 6 மாதம். அதற்கு மேல் அது செல்லத்தக்க தன்று — cheque, stale
நாடாளுமன்றத் தனிச்சட்டத்தின் மூலம் நிறுவப் படுவது. இதன் உரிமைகளும் அதிகாரங்களும் தனிச்சட்டத் திற்குட்பட்டது, எ-டு. வாழ்நாள் காப்பீட்டுக்கழகம், - தொழில் முதலீட்டுக் கழகம் — company, statutory