கற்பம்
kaṟpam
பொருள்கள் · Senses
1.
இருத்தற்கு ஏற்படுத்தப் பட்ட இடம் ( 600, உரை.)
2.
நானூற்று முப்பத்திரண்டுகோடி வருடங் கொண்ட பிரமனது ஒருநாள்
கற்பம் பலசென்றன ( சரபங். 18)
3.
பிரமனுக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் ()
4.
இந்திரன் முதலிய தேவர்க்குரிய வாழ்நாளளவு
ஆயுக்கற்பத் தினை மிகவுடைய இந்திரன் ( 11, 154, உரை)
5.
ஆயுளை நீடிக்கச் செய்யும் மருந்து
காயகற்பந் தேடி ( பரிபூ. 13)
6.
இலக்ஷங்கோடி () ()
7.
தேவர் உலகம் ()
8.
பசுவின் சாணத் தைக் கையாலேந்தி ஆகமப்படி உண்டாக்கிய திருநீறு ( பொது. 178.)
9.
காண்க...கற்பசூத்திரம்
கற்ப முஞ் சொற்பொருள்தானும் ( பெரியதி. 2, 8, 5).
10.
கற்பகம் ()
11.
காண்க... புளியாரை ()
12.
காண்க... கஞ்சா (M.M. 389.)
தொகுதிகள் · Categories: செடி கொடிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bn354f2a/
தமிழ்“கற்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bn354f2a/APA
Oliyon Research. (2026). கற்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bn354f2a/MLA
"கற்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bn354f2a/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment