தேடல் · Search: வாழ்நாள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

53 இல் 1–25 · 1–25 of 53

வாழ்நாள் vāḻnāḷ பெயர்ச்சொல் · Noun
ஆயுள் - ஒருவர் வாழும் ஆயுட்காலம்
ஆயுள் āyuḷ பெயர்ச்சொல் · Noun variant
வாழ்நாள் — lifetime
உறைகாலம் uṟaikālam பெயர்ச்சொல் · Noun variant
மழைக்காலம்
உற்சர்ப்பிணி uṟcarppiṇi பெயர்ச்சொல் · Noun variant
வாழ்நாள்
சீவகாலம் cīvakālam பெயர்ச்சொல் · Noun variant
வாழ்நாள்
சீவதசை cīvatacai பெயர்ச்சொல் · Noun variant
வாழ்நாள்
தூலகாலம் tūlakālam பெயர்ச்சொல் · Noun variant
வாழ்நாள்
பதினாறு செல்வங்கள் patiṉāṟu celvaṅkaḷ variant
கல்வி
பிறவி piṟavi பெயர்ச்சொல் · Noun variant
பிறப்பு
போது pōtu பெயர்ச்சொல் · Noun variant
மலரும்பருவத்து அரும்பு , மலர்
வாணாள் vāṇāḷ பெயர்ச்சொல் · Noun variant
{{பெயர்ச்சொல்-பகுப்பு|ta}
வாழ்நலம் vāḻnalam similar
நல்வாழ்வு பேணுவது பற்றி ஆராயுந்துறை. சமுதாய வாழ்நலம், தொழிற்சாலை வாழ்நலம், உள வாழ்நலம் தனிவாழ்நலம் எனப் பல வகைப்படும் — hygiene
வால் நாளங்கள் vāl nāḷaṅkaḷ similar
ஜெர்மன் உடற் கூறியலாளர் அகஸ்ட் வால்டர் பெயர் கொண்ட, நாவடிச் சுரப்பியை வடிக்கும், சிறு நாளங்கள் — Walther's ducts
வல் val பெயர்ச்சொல் · Noun similar
வலிமை (சுடா.)
வள் vaḷ பெயர்ச்சொல் · Noun similar
வளம்
வால் vāl பெயர்ச்சொல் · Noun similar
பின்புறம்
வாள் vāḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒளி
வாழ் vāḻ வினைச்சொல் · Verb similar
இரு
வாழ்நர் vāḻnar பெயர்ச்சொல் · Noun similar
வாழ்வோர் .
வல்லெனல் valleṉal பெயர்ச்சொல் · Noun similar
வன்மையாதற் குறிப்பு
வள்ளெனல் vaḷḷeṉal பெயர்ச்சொல் · Noun similar
குரைக்கும் ஒலிக்குறிப்பு
வழி நாள் vaḻi nāḷ பெயர்ச்சொல் · Noun similar
பின்னாள்
வழிநாள் vaḻināḷ பெயர்ச்சொல் · Noun similar
பின்வருநாள் .
வாள் நுதல் vāḷ nutal similar
ஒளி பொருந்திய நெற்றி.
ஊழி ūḻi பெயர்ச்சொல் · Noun meaning
நீண்டதொரு காலப்பகுதி — era