போது
pōtu
பொருள்கள் · Senses
1.
மலரும்பருவத்து அரும்பு , மலர்
2.
செவ்வி
3.
காலம்
4.
தக்க சமயம்
5.
வாழ்நாள்
6.
பொழுது
7.
பூ அலரும் பருவத்தரும்பு, சூரியன்
8.
மொட்டு, பெரிய அரும்பு,(குறள் 1227).
9.
1) காலம் 2) மலரும் அரும்பு.
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/se6eauyy/
தமிழ்“போது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se6eauyy/APA
Oliyon Research. (2026). போது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/se6eauyy/MLA
"போது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se6eauyy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment