போது

pōtu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலரும்பருவத்து அரும்பு , மலர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போது)
2.
செவ்வி
மூலம் · source: தமிழ் விக்சனரி (போது)
3.
காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போது)
4.
தக்க சமயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போது)
5.
வாழ்நாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (போது)
6.
பொழுது
மூலம் · source: தமிழ் விக்சனரி (போது)
7.
பூ அலரும் பருவத்தரும்பு, சூரியன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 315)
8.
மொட்டு, பெரிய அரும்பு,(குறள் 1227).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 180)
9.
1) காலம் 2) மலரும் அரும்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/se6eauyy/

தமிழ்
“போது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se6eauyy/
APA
Oliyon Research. (2026). போது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/se6eauyy/
MLA
"போது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/se6eauyy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment