வல்
val
பொருள்கள் · Senses
1.
வலிமை (சுடா.)
2.
திறமை
3.
மேடு (உரி. நி)
4.
சூதாடுகருவி ( எழுத். 373)
5.
முலைக்கச்சு ()
6.
விரைவு, வலி, கச்சு
7.
வலிய, (273, 721}; அழியாத, (குறள் 737) விரைவான, (குறள் 582, 1151).
8.
தூய்மை, (குறள் 2); தூய வெண்மையான, (குறள் 1121).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3dhvy5y/
தமிழ்“வல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3dhvy5y/APA
Oliyon Research. (2026). வல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/e3dhvy5y/MLA
"வல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3dhvy5y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment