ஆயுள்

āyuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வாழ்நாள் — lifetime
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆயுள்)
2.
மரணம் ஏற்படும் சராசரி வயது. இது சுகாதாரம், நோய் ஆகியவற்றினால் மட்டுமின்றி கல்வி, தொழில், சுற்றுச்சூழல் போன்ற சமூகக் காரணிகளினால் பாதிக்கப்படுகிறது — life expectancy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வாழ்நாள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 642)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rfw7u5fg/

தமிழ்
“ஆயுள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfw7u5fg/
APA
Oliyon Research. (2026). ஆயுள். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rfw7u5fg/
MLA
"ஆயுள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rfw7u5fg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment