தீ நட்பு

tī naṭpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தீய குணமுடையவரின் நட்பு. [திருக்குறளில் இது 82வது அதிகாரமாகும். தீய பண்புகளையுடைய, கொடிய குற்றங்களைச் செய்யக் கூடிய, தீயோரின் நட்பு வாழ்நாள்வரை தீச்செயல்களாகவே வந்து சேரும் என்பதால், அதற்கான அறிவுரைகளை இந்த அதிகாரத்தில் வள்ளுவர் பெருமான் விளக்கியுள்ளார் (குறள் 82).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 144)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ushay8fd/

தமிழ்
“தீ நட்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ushay8fd/
APA
Oliyon Research. (2026). தீ நட்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ushay8fd/
MLA
"தீ நட்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ushay8fd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment